Type Here to Get Search Results !

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வளையாமல் நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை. விழிகள் திறந்தால் ஒளி கிடைக்கும். எழுந்து நடந்தால் வழிகள் பிறக்கும். தேடிப்பார்த்தால் தேடியது கிடைக்கும். பயிற்சி செய்தால் வாய்ப்பு கிடைக்கும். முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். வளையாமல் நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை.



Tamil Life Quote Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad