Type Here to Get Search Results !

காதலை நீயும் சொல்ல வில்லை

காதலை நீயும் சொல்ல வில்லை, நானும் சொல்ல வில்லை. ஆனால், உன் கலங்கமில்லா கண்கள், கலங்கமில்லா நம் காதலை, மௌன மொழியில் சொல்லி விடுகிறது, என்னிடத்தில் கலகம் இல்லாமல். -likemystatus



Kadhal Kavithai image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad