Type Here to Get Search Results !

பிழைக்க தெரியா பைத்தியம்

விரோதியையும் விரோதிக்க மனமில்லாமல், துரோகத்தின் வலியை தாங்கி, எப்போதும் உண்மையை பேசி வாழ்பவனுக்கு, நீங்கள் கொடுக்கும் பட்டம் "பிழைக்க தெரியா பைத்தியம்" என்றால், அதை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்! -likemystatus



Sad Dp Tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad