Type Here to Get Search Results !

பக்கத்து மாநில நடிகர்கள் குரல்:

பக்கத்து மாநில நடிகர்கள் குரல்: ந...1: நடிச்சா தமிழ் படத்துல நடிக்கனும்...! ந...2: ஏன்டா...? ந...1: வந்தவரை வாழ வைத்து ஆள வைக்கும் மண் அது. ஓடி ஆடுர காலம் வரை தலைவா தலைவா என்று படத்தை ஓட வைப்பாங்க. ஆடி அடங்குற காலத்துல தலைவா தலைவா என்று நாட்டை ஆள வைப்பாங்க! எண்ணம் எழுத்து: குல்பி


Tamil cinema artist quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad