Type Here to Get Search Results !

21 குடியரசு தின வாழ்த்துக்கள் Image, Gif, Quotes

Republic Day Wishes Images | Kudiyarasu Dhina Valthu

1 of 21
Republic day wishes tamil

2 of 21
குடியரசு தின வாழ்த்துக்கள்

3 of 21
Republic day wishes tamil

4 of 21
Republic day wishes English



Republic Day Wishes Gif

5 of 21
Republic day wishes gif tamil


6 of 21
Republic day Animation Tamil

7 of 21
Animated Republic Day Wishes Tamil

8 of 21
Republic day Animation in Tamil

9 of 21
Kudiyarasu Dhina Valthu Gif




Republic Day Wishing Quotes In Tamil

அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!
10 of 21
குடியரசு தின வாழ்த்துக்கள்


மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது, உங்கள் வீரமும், தியாகமும், எங்கள் சுதந்திரம்! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
11 of 21
Republic day Kavithai


சுதந்திரம் பெற்றது போராளிகளின் மகத்துவம்! அதை சமத்துவத்துடன் பேணி காப்பதே நம் தனித்தும்! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
12 of 21
குடியரசு தின கவிதை


உயர்வு தாழ்வு எங்களில் இல்லை! உலகம் போற்ற, பாரதம் சிறக்க, மனிதத்துடன் வாழ பிறந்த பாரதத் தாய் பிள்ளைகள் நாங்கள்! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
13 of 21
Kudiyarasu Dhina Valthu Kavithai


நம் தேச செழுமைக்காக, தேசிய மக்கள் வளமைக்காக! நம்மால் இயன்றதை செய்வோம் என்று உறுதிமொழி எடுப்போம்! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
14 of 21


சுதந்திரத்தை பெற்றுத் தந்த சரித்திர நாயகர்களுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகளும் வணக்கங்களும்! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
15 of 21
Tamil Republic day Wishes


பண்பட்ட பாரத திரு நாட்டில் வாழ்வது 'அருமை', பண்பாட்டை சொல்லித்தந்த தமிழர்நாட்டில் வாழ்வது "பெருமை". *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
16 of 21
Republic Day Wishes Tamil


சகோதரத்துவம், சமத்துவம், அதுவே எங்கள் மகத்துவம்! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
17 of 21
Republic Day Quote Tamil

நாடு எனக்கு என்ன செய்தது என்று சிந்திப்பதை விட, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நாம் என்ன செய்தோம், என்னென்ன செய்ய வேண்டும், என்று சிந்தித்து செயல்படுத்துவது சிறப்பு! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
18 of 21
Kudiyarasu Dhina Valthu Image


குடிமக்கள் குறை தீர்க்கும் அரசை அமைப்பதே மக்கள் கடமை! குடிமக்கள் குறைகளுக்கு தீர்வுகண்டு மக்கள் நல்வாழ்வு காப்பதே அரசின் கடமை! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
19 of 21
Kudiyarasu Dhina Valthu


கட்சி உங்களுடையதாக இருக்கலாம், ஆனால் ஆட்சி மக்களுடையதாக இருக்க வேண்டும்! அதுதான் மக்களாட்சி! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
20 of 21
Tamil Republic Day Quote With Picture


பற்பல விதம், பற்பல நிறம் பிளவு பட்டாலும், நாம் அனைவரும் மனிதர்களே! "மதத்துவா" விடுத்து, "மனிதத்துவா" பிடித்து வாழ்வோம்! *குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!*
21 of 21
Kudiyarasu Dhina Valthu Kavithai


All Quotes Written By - Likemystatus.In
Important Note:
வாசகர்கள் தங்கள் தனிப்பட்ட சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. images and quotes so nice.. happy repuplic day to all...

    ReplyDelete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad