Type Here to Get Search Results !

கைப்பையில் காகிதத்தாள் இல்லாததால்... Tamil Quote Money...


கடல் தாண்டி
வாழும்போது
கட்டியணைக்க
நினைத்த உறவு
கண் இமைகளுக்கு
அருகே கரம் எட்டும்
தூரம் இருந்தும்
கட்டியணைக்க
மறுக்கிறது என்
கைப்பையில்
காகிதத்தாள்
இல்லாததால்.....✍



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad