Type Here to Get Search Results !

தனிமையே துணை... Tamil Quote Alone...

வாழ்க்கையில்
நான்
நினைத்தது
எதுவும்
கிடைக்காமல்
போகும் போதெல்லாம்
ஆதரவாய் வந்து
என்னிடம் ஆறுதல்
சொல்கிறது இந்த
தனிமை
தனிமை தமிழ் கவிதைகள்

Top Post Ad

Below Post Ad