சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது... Tamil Life Quote Image...
AdminOctober 02, 20190
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது.
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான்
நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும்..!
Thanks For Your Comment...