என் உள்ளத்தில் அமைதி இல்லை.
உன் எண்ணம் எனக்கு புரியவில்லை.
என் எண்ணத்தை சொல்லி விட
என் அருகே நீ இல்லை.
கவிஞனாக பிறந்திருந்தால் காவியமே படத்திருப்பேன்.
மனிதனாய் பிறந்து விட்டேன்.
மதி மயங்கி அழுகிறேன்.
உள்ளத்தில் உன்னை விட யாருக்கும் இடம் இல்லை.
என்னை ஏற்பாயா?
என் உயிரே...!
Thanks For Your Comment...