Type Here to Get Search Results !

கவிஅவள் நீ தானே... Tamil Love Kavithai Image...

கண்களின் வழியே காற்றின் கவிதை
என் மனம் சேரும் இந்நிலை சுகமே
பொன்னிற நிலவின் பெண்மனம் என்னில்
கவிதைகள் வடித்த கண்ணிற அழகே
கருநிற காதல் இரவின் வழியே
காற்றினில் கலக்கும் காவிய வடிவே
மனதினில் பூக்கும் கவிநிற கவிஅவள் நீ தானே...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad