Type Here to Get Search Results !

உன்னை கண்ட பின்... Tamil Love Quote Image...

என் கவிதைகளுக்கு கருவோ நீ?
என் தூரிகைக்கு வண்ணமோ நீ?
என் ஓவியங்களுக்கு உயிரோட்டமோ நீ?
என் கனவுகளுக்கு நிஜமோ நீ?
என் இசைகளுக்கு ஸ்வரமோ நீ?
என்ன மாற்றமிது??
உன்னை கண்ட பின்???



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad