Type Here to Get Search Results !

சோர்ந்த மனதுக்கு உந்துதல்... Tamil Inspirational Motivational Quotes For Success In Life...

லையை சாய்க்கும் மனமே நீயும் மகுடம் சாய்ப்பது ஏனோ..?
தலையை சாய்த்து தூங்கும் போதும் உலகம் மறந்திடலாமோ..!
நிலையே குலைந்து போயிடும் போதும் நீயும் கலங்கிடலாமோ..?
வலையே விரிந்து சூழ்ந்திடும் போதும் உள்ளே உறங்கிடுவாயோ..?
மனமே நீயும் மகுடம் சூட்டி உன்னை வென்று விடு..!
தலையை தூக்கி தனியாய் நின்று உலகின் எல்லை தொடு..!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad