Type Here to Get Search Results !

குளத்தில் நீர் உள்ள வரை... Tamil life Quote Image...

குளத்தில் நீர் உள்ள வரை கொக்கு பிரியாது
நிலைமை மாறும்போது வாழவழி தேடுவது வாடிக்கை
நிலையாக இங்கேயே நிற்பேன் என்பது வேடிக்கை
அடுத்தடுத்த படிகளுக்கு தயார் செய்வோம்
மரணமே என்றாலும் அமைதியாய் ஏற்போம்...!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad