Type Here to Get Search Results !

வாழ்கை வாழ்வதற்கே... Tamil Life Quote Image...

வாழ்கை வாழ்வதற்கே...
வாழ்வோம் தாழ்வு மனபான்மையின்றி
பிறர் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து பார்க்காமல்
கண்ணாடியில் நம் முகத்தை பார்த்து
நம்மிடம் உள்ள குறைகளை பார்த்து திருத்தி
பிறப்பு ஒருமுறை இறப்பு ஒருமுறை
வாழ்க்கை வாழ்வதற்கே...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad