Type Here to Get Search Results !

என் உலகம் நீ... Tamil Love Status Image...

விதியை விரட்டும் வழியல்லவா நீ...!
சுதியை மீட்டும் சுரமல்லவா நீ...!
உயரை கூட்டும் உரமல்லவா நீ...!
காதல் கதை படைக்கும் காவியம்அல்லவா நீ...!
ஆயுள் வரை கைபிடிக்கும் துணையல்லவா நீ...!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad