Type Here to Get Search Results !

பிரிவு தமிழ் கவிதை... Pirivu Tamil Kavithai Image...

கனவுகள் கலைந்ததடி
காட்சிகள் முடிந்ததடி
இதயம் வலிக்குதடி
கண்கள் கலங்குதடி
உதிரம் சிந்துதடி
மனது கனக்குதடி
...நீ என்னை பிரிந்ததாலே...

privu-tamil-kavithai-image



Top Post Ad

Below Post Ad