Type Here to Get Search Results !

வாழ்க்கையின் வலிகள் வரிகளில்... Tamil Kavithai Dp Image...

சொல்ல மறந்த நன்றிகள்
தவரிய வார்த்தைகள்
எழுத மறந்த வரிகள்
அழுக மறுத்த கண்ணீர்
சிரிக்க மறுத்த புன்னகை
கனவை கலைத்த விடியல்
ஏற்க்க மறுத்த காதல்
இது என் வாழ்க்கையின் வலிகள் வரிகளில்...

Tamil dp for whatsapp

Top Post Ad

Below Post Ad