Type Here to Get Search Results !

சோகம் கூட சுகமாகும்... Tamil Friendship Quote With Image...

மடியில் சாய்ந்து சோகத்தை சொல்ல
எனக்கொரு அன்னையிருந்தாலும்
தோளில் சாய்ந்து சோகத்தை சொல்ல
நண்பன் இருந்தால்
சோகம் கூட சுகமாகும் நண்பனே...!




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad