Type Here to Get Search Results !

சொந்தங்கள் எதிர்த்தாலும் பந்தங்கள் தடுத்தாலும்... Tamil Love Brake up Quote Image...

சொந்தங்கள் எதிர்த்தாலும் பந்தங்கள் தடுத்தாலும்
கைவிட்டு செல்ல மாட்டேன் என்று கண் பார்த்து சொன்னாய்
மனம் முடிக்காமலேயே மனம் பிரிந்தாய் பெண்ணே
தேடுகிறேன் இதயத்தில் அல்ல இரவுநேர கனவுகளில்
அன்பே உன் அன்பு அங்கேயாவது கிடைக்குமா என்று...




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad