எண்ணம் போல் வாழ்க்கை... Tamil Life Quote With Image...
Saturday, June 6, 2020
நாம் விதைக்கும் எண்ணங்கள்
நம்மிடமே திரும்பி வந்து சேரும்...
நன்மை, தீமை, அறம், உண்மை,
பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம்...
எப்படிப்பட்ட எண்ணங்களை
விதைக்க வேண்டும் என்பதை
நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
எண்ணம் போல் வாழ்க்கை...!