Type Here to Get Search Results !

வாழ்க்கை சிந்தனைகள் | மேற்கோள்கள் | Latest Tamil Life Quotes

இதயம் நில்லாமல் துடிக்காது.
இன்பம், துன்பம் இல்லாமல் வாழ்க்கை இனிக்காது.
இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் எதிர்கொள் துவளாதே.
சமநிலையில் நாம் இருந்தால் வாழ்ககை சுகம் தான்...!
1 of 20
Tamil life quote

நீ உன் பாதையில் ஓடிக்கொண்டே இரு.
விமர்சிப்பவன் விமர்சித்து விட்டு போகட்டும்.
அவன் வேலையை அவன் பார்க்கிறான்.
நம் வேலையை நாம் பார்ப்போம்...!
2 of 20
Valkkai quote

உன்னை வீழ்த்த நினைப்பவன்
பயன்படுத்தும்
ஆயுதம் உன் மனதை சிதைப்பது.
நீ உன் மனதால் தெளிவாக இரு.
உன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது.
3 of 20
Mind tamil quote



வாழ்க்கையில் வீழ்ந்தது இல்லை
என்பது பெறுமை இல்லை.
வீழ்ந்தாலும் எழுந்தேன்
என்பதே பெறுமை.
4 of 20
Success failure tamil quote

யாருக்கும் தெரியாது என்றென்னி
நீ செய்யும் ஒவ்வொரு தவறையும்
எதோ ஒரு கண் கவனித்துக்
கொண்டு தான் இருக்கும்.
உலகத்துக்கு ஆயிரம் கண்கள்...!
5 of 20
Ulagam tamil quote

மற்றவர்கள் தட்டி கேட்க வில்லை என்பதற்காக
எந்த தவறும் சரி என்று ஆகி விடாது.
காலம் மாறும் காட்சிகள் மாறும்.
உப்பு தின்னா தண்ணி குடித்து தான் ஆகனும்.
தப்பு பன்னா தண்டனை அனுபவித்து தான் ஆகனும்.
6 of 20
Punishment tamil quote

வீழ்ந்து விட்டேன் என்று சிரித்து விடாதே.
வீழ்ந்ததே எழுவதற்கு தான்.
7 of 20
Tamil motivation life quote

கவலைகளை எல்லோரிடமும்
கொட்டி குவித்து விட வேண்டாம்.
அதன் மீது ஏறி நின்று வேடிக்கைப்பார்ப்பார்கள்..!
8 of 20
Manithan tamil quote

கடினமான பாதை தான்.
அழகான இடங்களுக்கு
அழைத்துச் செல்கின்றன..!!
9 of 20
Tamil life quote

சில சூழ்நிலைகளை கடந்து செல்ல உடல் வலிமையை விட,
மனவலிமை அதிகம் தேவைப்படுகிறது.
10 of 20
Valimai tamil quote

இரக்கப்பட மனம் உண்டு.
அறிவுரைக்க மனிதர்கள் உண்டு.
கொடுக்கத்தான் யாரும் இல்லை...!
உதவ முடிந்தால் உதவிடுங்கள் பணத்தால் அல்ல
ஊக்குவிக்கும் ஒரு வார்த்தையால்...!
11 of 20
Help tamil quote

வாழ்க்கையில் சந்தோஷம் என்பது
நாம் வாழும் இடத்தில் இல்லை.
நாம் வாழும் விதத்தில் உள்ளது.
12 of 20
Happiness tamil quote

எதற்கும் தயாராக இருங்கள்.
ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்.
அப்போது நஞ்சை கொடுத்தவனுக்கும்
வஞ்சம் இல்லா அன்பை கொடுத்து மன்னித்து விடுங்கள்.
மன்னிப்பு தான் ஆக சிறந்த தண்டனை...!
13 of 20
Forgive tamil quote

உணர்வுகளைச் சிதைக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்.
உடலைச் சிதைக்கும் மது
எவ்வளவோ மேல்...!
14 of 20
Mathu tamil quote

படைத்த இறைவனுக்கு கூட
நன்றி செலுத்த மறந்து விடும் உலகம் இது...!
இறைவன் படைத்த மனிதன் செய்கின்ற
நல்லதுக்கு மட்டும் நன்றியாய் இருக்க வேண்டும்
என்று நினைப்பது நம் தவறு தானே...!
நன்றி கெட்ட உலகமடா...!
15 of 20
God tamil quote

உனக்காக நான் வாழ்கிறேன் என்று
வாழ்வது வாழ்க்கை அல்லது.
உன்னால் தான் நான் வாழ்கிறேன் என்று
மற்றவர் சொல்லும் படி வாழ்வது தான் வாழ்க்கை...!
16 of 20
Tamil life quote

பிரச்சனை என்றால் யாரிடம் செல்வது.
கடவுள் கூட காணிக்கை போட்டால் தான்.
காரியம் நடத்துவார் போலும்...!
17 of 20
God tamil quote

கேரட் சரி இல்லை என்றால்
கூடையில் வைக்காதீர்கள்.
கேரக்டர் சரி இல்லை என்றால்
கூடவே வைக்காதீர்கள்...!
18 of 20
Fake man tamil quote

போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகம் இது.
இதில் இன்பத்தையும் துன்பத்தையும்
வெற்றியையும் தோல்வியையும்
சுமந்து செல்வது தான் வாழ்க்கை...!
19 of 20
Life quote in tamil

குழந்தையா இருக்கும் போது
கண்ணு குட்டி என்று அழைத்தனர்.
இப்போ எருமை மாடு என்று அழைக்கின்றனர்.
இது தான் வாழ்க்கை... இவ்வளவு தான் வாழ்க்கை...!
20 of 20
குழந்தையா இருக்கும் போது கண்ணு குட்டி என்று அழைத்தனர். இப்போ எருமை மாடு என்று அழைக்கின்றனர். இது தான் வாழ்க்கை... இவ்வளவு தான் வாழ்க்கை...!

20 Tamil Life Quotes

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad