Type Here to Get Search Results !

நினைவுகள் மட்டுமே துணை... Thanimai Kadhai Kavithai With Image...

நீ ஒரு புறம் என் அன்புக்காக தவிக்க...
நான் ஒரு புறம் உன் அன்புக்காக தவிக்க...
இப்படி இருவரும் தனிமையில் தவிக்க...
நினைவுகள் மட்டுமே துணையாகிறது
நம் இருவரின் தனிமைக்கும்...!




Top Post Ad

Below Post Ad