Type Here to Get Search Results !

ஆயுள் காப்பீடு குறித்த சிந்தனைகள் மற்றும் மேற்கோள்கள் | Life Insurance Quotes...

| Life Insurance Quotes In Tamil | Tamil Quotes Life Insurance | ஆயுள் காப்பீடு சிந்தனைகள் | ஆயுள் காப்பீடு மேற்கோள்கள் | Life Insurance Quotes Online |

அவசர காலத்தில் கை கொடுக்கும் நண்பன்
முதுமையில் பிறர் கை நாடா
வாழ்ந்திட உதவும் உறவு.
1 of 9
Life insurance quote tamil

கடவுளின் அருள் காப்பீடு போன்றது.
அது உங்களுக்கு தேவை நேரத்தில்
எந்த வரம்பும் இல்லாமல் உதவும்.
- Sri Sathya Sai Baba
2 of 9
கடவுளின் அருள் காப்பீடு போன்றது. அது உங்களுக்கு தேவை நேரத்தில் எந்த வரம்பும் இல்லாமல் உதவும். - Sri Sathya Sai Baba

உங்கள் வருமானத்தை சார்ந்து யாராவது இருந்தால்
'பெற்றோர், குழந்தைகள், உறவினர்கள்'
உங்களுக்கு ஆயுள் காப்பீடு தேவை.
- Suze Orman
3 of 9
உங்கள் வருமானத்தை சார்ந்து யாராவது இருந்தால் 'பெற்றோர், குழந்தைகள், உறவினர்கள்' உங்களுக்கு ஆயுள் காப்பீடு தேவை. - Suze Orman



சூதாடி பணத்தை இழப்பவனை விட,
இறக்கும் போது இன்சுரன்ஸ் இல்லாமல் இறப்பவன்,
தன் குடும்பத்திற்க்கு அதிக துரோகம் செய்கிறான்.
- Prof. Solomon Huebner
4 of 9
சூதாடி பணத்தை இழப்பவனை விட, இறக்கும் போது இன்சுரன்ஸ் இல்லாமல் இறப்பவன், தன் குடும்பத்திற்க்கு அதிக துரோகம் செய்கிறான். - Prof. Solomon Huebner

விதியை மாற்றும் சக்தி உன்னிடம்
எமனை ஏமாற்றிடும் சக்தி
ஆயுள் காப்பிட்டிடம்.
உன் விதியை மாற்றும்
எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு...!
5 of 9
விதியை மாற்றும் சக்தி உன்னிடம் எமனை ஏமாற்றிடும் சக்தி ஆயுள் காப்பிட்டிடம். உன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு...!

ஆயுள் காப்பீடும் ஒருவகை சேமிப்பே
உன் வயோதிகத்தை வசந்தம்
ஆக்கும் ஆயுள் காப்பீடு.
6 of 9
ஆயுள் காப்பீடும் ஒருவகை சேமிப்பே உன் வயோதிகத்தை வசந்தம் ஆக்கும் ஆயுள் காப்பீடு.



குடும்பம் மீது அக்கறை உள்ள எவரும்
ஆயுள் காப்பீடு செய்து கொள்ள
தவறுவதில்லை..!
7 of 9
குடும்பம் மீது அக்கறை உள்ள எவரும் ஆயுள் காப்பீடு செய்து கொள்ள தவறுவதில்லை..!

ஒரு விளையாட்டு வீரராக,
எனது காப்பீட்டின் மதிப்பைப் புரிந்துகொண்டேன்.
என் தொழிலில் காயங்கள் பொதுவானவை,
அது எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும்
என்று எனக்குத் தெரியும்.
- Magic Johnson
8 of 9

ஆயுள் காப்பீடு இன்றே துவங்கிடு
நீயும் செழிப்பாய்
உன் குடும்பமும் செழிக்கும்.
9 of 9

உங்களில் ஒருவருக்கு பயன்படும் என்ற நோக்கில் பகிர்ந்து கொள்கிறேன்.
பிடித்திருந்தால் யாருக்காவது பயன்படும் என்று தோன்றினால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

20 தன்னம்பிக்கை கொடுக்கும் தமிழ் வரிகள்

Top Post Ad

Below Post Ad