Type Here to Get Search Results !

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் | Tamil Krishna Jayanthi Wishes...

| Tamil Krishna Jayanthi Wishes | Happy Krishna Jayanthi | Krishna Jayanthi Quotes in Tamil | கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் |

மகாவிஷ்ணு எடுத்த 9 வது அவதாரம் தான் கிருஷ்ணர்.
பூமியில் கிருஷ்ணராக மகா விஷ்ணு பிறந்த தினமே
கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
இனிய கிருஷ்ண ஜெயந்தி
நல் வாழ்த்துக்கள்...!
1 of 9
Tamil krishna jayanthi wishes

அனைவரின் இல்லத்திலும்
கிருஷ்ணரின் பொற்பாதம் தவழட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!
2 of 9
Krishna jayanthi valthukkal

உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும்
கண்ணனிடம் சொல்லுங்கள்
அவர் நிறைவேற்றுவார்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்...!
3 of 9
Lord krishna birthday wishes tamil

உங்கள் உள்ளத்தில் அன்பு பொங்கி
இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!
4 of 9
உங்கள் உள்ளத்தில் அன்பு பொங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!



எப்பொழுதெல்லாம்
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் வருவேன்...!
கிருஷண ஜெயந்தி வாழ்த்துக்கள்...!
5 of 9
Krishna jayanthi tamil valthukkal

நல்லவர்களை காத்து
தீயவர்களை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட
கண்ணன் பிறந்தான்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி
வாழ்த்துக்கள்.
6 of 9
Krishnan jayanthi wishes tamil

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மம் அதனை வெல்லும்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...!
7 of 9
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மம் அதனை வெல்லும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...!

உன்னிடம் சரணடைந்தவர்கள்,
எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள்.
உன் அருளால் தேவாதி தேவனே..!
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...!
8 of 9
உன்னிடம் சரணடைந்தவர்கள், எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். உன் அருளால் தேவாதி தேவனே..! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...!

உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்
இனிய கிருஷ்ண ஜெயந்தி
நல்வாழ்த்துக்கள்...!
9 of 9
உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்...!


நண்பர்களே பிடிச்சிருந்தா பகிர்ந்து கொள்ளுங்கள்...

Top Post Ad

Below Post Ad