Independence Day Wishes Tamil | Tamil Suthanthira Thina Valthukkal | Tamil Independence Day Kavithaigal | Independence Day Quotes In Tamil | Independence Day Wishes In Tamil | சுதந்திர தின வாழ்த்துக்கள்
குருதி சிந்தி பெற்ற சுதந்திரம், உறுதியுடன் காப்போம் அதை. வேற்றுமையில் ஒற்றுமை நம் பெறுமை, இறுதிவரை பேணி காப்போம் இதை. இந்தியன் என்பது என் அடைமொழி, தமிழன் என்பதே என் தாய் மடி. *இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!*
11 of 17
கடவுளிடம்: கடன்பட்டவன் போல் இருக்க வேண்டும். பெற்றவரிடம்: பாசத்துடன் இருக்க வேண்டும். தேசத்திடம்: நேசத்துடன் இருக்க வேண்டும். *இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்*
12 of 17
நீயும் நானும் ஒன்றே, சாதி வெவ்வேறு இருப்பினும், மதம் வெவ்வேறு இருப்பினும்! நண்பா சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!13 of 17
சாதி மதம் பேதம் இந்தியனுக்கு அழகல்ல, இழுக்கு! "வேற்றுமையில் ஒற்றுமை" இதுவே நம் அடையாளம்! தோழமைகளுக்கு தோழமையுடன் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
14 of 17
பேசும் அவசியம் ஏற்பட்டால் பேசி விடு! எதிர்க்கும் அவசியம் ஏற்பட்டால் எதிர்த்து விடு! போராடும் அவசியம் ஏற்பட்டால் போராடி விடு! மூன்றும் இல்லை என்றால் நீ அடிமை தான், இறுதிவரை! ஜெய்ஹிந்த்! வந்தே..... மாதரம்.....! *சுதந்திர தின வாழ்த்துக்கள்!*
15 of 17
அப்துல்லாவும் மனிதன் தான், அருணாசலமும் மனிதன் தான், அந்தோனியும் மனிதன் தான், பெயரை வைத்து, நிறத்தை வைத்து, மதத்தை வைத்து, செய்யும் தொழிலை வைத்து, பிறித்தரிபவன் இந்தியன் அல்ல...! வந்தே மாதரம்...! சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்...!
16 of 17
'மதத்துவா' களைந்து, 'மனிதத்துவா' பேணி, "மனிதனாக மனிதத்துடன் 'சகோதரத்துவா' பேணி ஒன்றுபட்டு வாழ்வோம்"! சுதந்திர தின வாழ்த்துக்கள்!
17 of 17
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
என்பதற்கு சிறந்த உதாரணமே நம் சுதந்திரம் தான்.
நன்றி.
வணக்கம்...!
என்பதற்கு சிறந்த உதாரணமே நம் சுதந்திரம் தான்.
நன்றி.
வணக்கம்...!