Type Here to Get Search Results !

15 காலை வணக்கம் இமேஜ் | Kaalai Vanakkam | Tamil Good Morning Images

Tamil Good Morning Sms | Tamil Good Morning Wishes | Kaalai Vanakkam Kavithai | Good Morning In Tamil

நம்பிக்கையை விட்டு விடாதே.
முயற்சியை மறந்து விடாதே.
மாற்றம் ஒன்றே மாறாதது.
காலை வணக்கம்...!
1 of 15
Tamil good morning image

எல்லாம் கடந்து போகும் என்ற நம்பிக்கையிலும்.
இதுவும் மாறிப் போகும் என்ற நிதர்சன்றத்திலும்.
எல்லாம் பழகிப் போகும் என்ற எதார்தத்திலும்.
எல்லாம் நன்மைக்கே என்ற மன பக்குவத்திலும்.
கடப்போம் ஒவ்வொரு நாளையும்..!
இனிய காலை வணக்கம்...!
2 of 15
Tamil good morning wishes

உறுதியான மனம் படைத்தவனே
உன்னதமான எதிர்காலத்தை
அமைத்துக் கொள்கிறான்.
உறுதியாக இருங்கள்.
காலை வணக்கம்
3 of 15
Good morning tamil

அழகான காலை ஒவ்வொன்றும்
அற்புதமான எதிர்காலத்தின்
அஸ்த்திவாரம் தான்.
காலை இனிதாய் மலரட்டும்...
4 of 15
அழகான காலை ஒவ்வொன்றும் அற்புதமான எதிர்காலத்தின் அஸ்த்திவாரம் தான். காலை இனிதாய் மலரட்டும்...

அழகான நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை
எந்த உறவுக்கும் பிரிவு என்பது இல்லை.
அதிகாலை உதிக்கும் சூரியன் போல்
உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மலரட்டும்...!
இனிய காலை வணக்கம்...!
5 of 15
அழகான நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரை எந்த உறவுக்கும் பிரிவு என்பது இல்லை. அதிகாலை உதிக்கும் சூரியன் போல் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மலரட்டும்...! இனிய காலை வணக்கம்...!



பூமியை ஒளிர வைக்கும் சூரியனை போல்.
நம்பிக்கை ஒளியோடு எவரும் எட்ட முடியாத
உயரத்தை அடைய திட்டமிட்டு விழித்தெழு நண்பா.
இனிய காலை வணக்கம்.
6 of 15
Tamil motivation kaalai vanakkam

சோதிப்பது காலமாக இருந்தாலும்.
சாதிப்பது நீங்களாக இருங்கள்...!
இனிய காலை வணக்கம்...!!
7 of 15
சோதிப்பது காலமாக இருந்தாலும். சாதிப்பது நீங்களாக இருங்கள்...! இனிய காலை வணக்கம்...!!

உன் பார்வையும்,
சிந்தனையும் தனித்து செயல்பட்டால்,
உன் வாழ்க்கை பல மாற்றங்களை பெரும்.
காலை வணக்கங்கள்...!
8 of 15
உன் பார்வையும், சிந்தனையும் தனித்து செயல்பட்டால், உன் வாழ்க்கை பல மாற்றங்களை பெரும். காலை வணக்கங்கள்...!

நீ உன் லட்சியத்தில் உறுதியாக இருந்ததால்,
லட்சத்தில் ஒருவனாவது உறுதி...
காலை வணக்கம்...!
9 of 15
நீ உன் லட்சியத்தில் உறுதியாக இருந்ததால், லட்சத்தில் ஒருவனாவது உறுதி... காலை வணக்கம்...!

யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டும் நேசி.
இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல்
உன்னை நீ நேசிப்பது தான்..!!
காலை வணக்கம்...!
10 of 15
யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டும் நேசி. இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்..!! காலை வணக்கம்...!



புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.
புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வெற்றி நிச்சயம்..! வெற்றி நமதை..!
இனிய காலை வணக்கங்கள்...!
11 of 15
புரியாததை புரிந்து கொள்ளுங்கள். புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்..! வெற்றி நமதை..! இனிய காலை வணக்கங்கள்...!

மலரும் காலை நல் மாற்றம் தரட்டும்...!
விடியும் காலை உங்கள் விருப்பம்
போல் அமையட்டும்...!
இனிய காலை வணக்கம்...!
12 of 15
மலரும் காலை நல் மாற்றம் தரட்டும்...! விடியும் காலை உங்கள் விருப்பம் போல் அமையட்டும்...! இனிய காலை வணக்கம்...!

வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள்
மட்டுமே
வெற்றி ஆகி விடுவதில்லை.
எதிர்பார்ப்புடன் எதிர்நீச்சலும்
சேர்ந்தால் தான் வெற்றி ஆகும்...!
காலை வணக்கம்...!
13 of 15
வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் மட்டுமே வெற்றி ஆகி விடுவதில்லை. எதிர்பார்ப்புடன் எதிர்நீச்சலும் சேர்ந்தால் தான் வெற்றி ஆகும்...! காலை வணக்கம்...!

தோல்விகளிடம் வழி கேட்டுத்தான்.
வந்து சேர முடியும் வெற்றியின் வாசலுக்கு..!
காலை வணக்கம்...!
14 of 15
தோல்விகளிடம் வழி கேட்டுத்தான். வந்து சேர முடியும் வெற்றியின் வாசலுக்கு..! காலை வணக்கம்...!

உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு...!
உன் நம்பிக்கை வீணாகாது...!
உன் உழைப்பு உன்னை கைவிடாது...!
விடியலின் வணக்கங்கள்...!
15 of 15
உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு...! உன் நம்பிக்கை வீணாகாது...! உன் உழைப்பு உன்னை கைவிடாது...! விடியலின் வணக்கங்கள்...!

Top Post Ad

Below Post Ad