Type Here to Get Search Results !

12 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் | Vinayakar Chaturthi Tamil Wishes Image And Gif

Vinayakar Chaturthi Wishes In Tamil | Happy Ganesh Chaturthi Tamil Wishes | Tamil Vinayagar Chaturthi Wishes | Vinayagar Chaturthi Valthukal
Saturday 22 August 2020

இனிய விநாயகர் சதுர்த்தி
நல் வாழ்த்துகள்...!
1 of 12
இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்...!

ஞானம், ஆரோக்கியம், செல்வம்
உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித்தரும்
விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு
நாம் நம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று
சிறப்பாக வாழ்வோம்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
2 of 12
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

வெற்றி விநாயகர்
புதிய வெற்றிகளை தந்து
உங்களை வழி நடத்தட்டும்...!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
3 of 12
வெற்றி விநாயகர் புதிய வெற்றிகளை தந்து உங்களை வழி நடத்தட்டும்...! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!



விநாயகர் அருளால்
உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்.
மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்...!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
4 of 12
விநாயகர் அருளால் உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும். மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்...! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!

காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை.
வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
- சீர்காழி கோவிந்தராஜன் பாடல் வரிகள்
5 of 12
Ganesh chaturthi-wishes-in-tamil

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
- சீர்காழி கோவிந்தராஜன் பாடல் வரிகள்
6 of 12
கணபதி என்றிட கலங்கும் வல்வினை கணபதி என்றிட காலனும் கைதொழும் கணபதி என்றிட கருமம் ஆதலால் கணபதி என்றிட கவலை தீருமே. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!
- சீர்காழி கோவிந்தராஜன் பாடல் வரிகள்
7 of 12
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள் அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள் ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!



Vinayagar Chaturthi Gif - Animation
8 of 12
Vinayagar chaturthi animation
9 of 12
Vinayagar chaturthi gif
10 of 12
Vinayagar gif
11 of 12
12 of 12
Happy Ganesh Chaturthi Animation

பிடிச்சிருந்தா பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா...!

Top Post Ad

Below Post Ad