Type Here to Get Search Results !

சார்லி சாப்ளின் பொன்மொழிகள் | Charlie Chaplin Quotes In Tamil

என் பிரச்சனைகளை
என் உதடுகள் அறிவதே இல்லை
அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கின்றன...!
1 of 15
Charlie Chaplin Quotes in tamil

கண்ணாடி என் நண்பன் ஏனென்றால்,
நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
2 of 15
Charlie Chaplin ponmoligal

போலிக்கு தான் பரிசும் பாராட்டும்.
உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே.
3 of 15
Charlie Chaplin tamil quote

ஆசைப்படுவதை மறந்து விடு.
ஆனால்,
ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.
4 of 15
Aasai tamil quote

கனவுகள் எல்லாம் நனவாகும்
நிறைய காயங்களுக்குப் பிறகு.
5 of 15
Tamil inspiration quote

உன் மனம் வலிக்கும் போது சிரி.
பிறர் மனம் வலிக்கும் போது
சிரிக்க வை...!
6 of 15
Sirippu tamil quote

இதயம் வலித்தாலும் சிரி.
அது உடைந்தாலும் சிரி.
7 of 15
Sirippu tamil quote


உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.
ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்தக் கூடாது.
8 of 15
Sirippu tamil quote

என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம்.
ஆனால், நிச்சயம் என் சிரிப்பு
யாருக்கும் வலியைத் தராது.
9 of 15
Vali Tamil Quote

சிாிக்க தவறும்
ஒவ்வொரு நாளும் பயனற்றது.
10 of 15
Sirippu tamil ponmoli

நீ எப்போதும் வானவில்லை காண முடியாது
உன் பார்வை கீழ் நோக்கியே இருந்தால்.
11 of 15
Tamil life quote Chaplin

எப்போதும் மழையில் நனைந்த
படியே நடக்கப் பிடிக்கிறது.
என் கண்களில் கண்ணீரை
யாரும் பார்க்க முடியாது என்பதால்.
12 of 15
Kanner tamil quote

இந்த பொல்லாத உலகில்
எதுவும் நிரந்தரமாக இல்லை.
நம் கஷ்டங்கள் கூட நிரந்தரம் இல்லை.
13 of 15
Tamil life inspiration quote

பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம்.
ஆனால்
வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றை
பணத்தால் திருப்பி தர முடியாது.
14 of 15
Panam varumai tamil quote

விவாதங்கள், மோதல்கள் அல்லது
பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.
வானமே இடிந்தாலும் அதிலிருந்து
புதிய உலகம் பிறகும். வாழ்க்கை இப்படித்தான்..!
15 of 15
Tamil life quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad