Type Here to Get Search Results !

தமிழ் மோட்டிவேஷன் Quotes | ஊக்கம் தரும் வரிகள் | Tamil Motivation Quotes

பயிற்சி செய்து முயற்சி செய்து
💪நம்பிக்கை கொள் உன் மீது💪
உன் பயிற்சியும் உன் முயற்சியும்,
சோதனைகளை சாதனைகள் ஆக்கும்.
1 of 13



மனதுக்கு தைரியம் கொடு.
தோல்வி தடு மாறட்டும்...!
முயற்சியை தொடர்ந்து செய்.
தோல்வி தடம் மாறட்டும்...!
2 of 13
Tamil motivation quote

Tamil motivation quote with good morning

Tamil motivation quote with good night

உன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்
முடிந்தாலும் முயற்சியை விட்டு விடாதே.
உன் முயற்சியைப் பார்த்து விட்டு
தோல்வியே துவண்டு போகட்டும்...!
3 of 13
Motivation quote in tamil

Motivation good morning quote in tamil

Motivation good night quote in tamil

தோற்று விடுவோம் இழத்து விடுவோம்
என்று இருந்தது விடாதே.
தோற்றாலும் இழந்தாலும் அது பாடம்.
முயற்சிக்காமல் இருந்தால் அது பாவம்.
4 of 13
Motivation quote tamil

Motivation quote tamil with good morning

Motivation quote tamil with good night


என்னடா வாழ்க்கை என்று எண்ணி விடாதே.
உன் மீதும் உன் முயற்சி மீதும் நம்பிக்கை கொள்.
உன் முயற்சியும் நம்பிக்கையும் உன்னை
வெற்றியின் வாசல் அழைத்து செல்லும்.
5 of 13
மோட்டிவேசன்

மோட்டிவேசன் காலை வணக்கம்

மோட்டிவேசன் இரவு வணக்கம்

முயற்சி என்பது மனித உடல் என்றால்,
நம்பிக்கை என்பது அதன் இதயம்.
இதயம் இல்லாமல் வாழ முடியாது.
நம்பிக்கையை இருந்தால் வீழ்த்த முடியாது.
நம்பிக்கை கொள் உன் மீது நீ...!
6 of 13
Thannambikkai varigal

Motivation kalai vanakkam

Motivation iravu vanakkam

எத்தனை முறை தோற்றுக் கொண்டே இருப்பாய்.
தோல்வியும் ஓர் நாள் தீர்ந்து விடும்.
மீதம் இருப்பது வெற்றி மட்டுமே.
தொடர்ந்து முயற்சி செய் தளராமல் பயிற்சி செய்.
நம்பிக்கையுடன் வெற்றி நிச்சயம்...!
7 of 13
Tamil motivation quote

Tamil motivation quote with good morning

Tamil motivation quote with good night

வெற்றி உன் கையில்.
உயர்வுக்கு ஆசை படு.
ஆசைக்கான முயற்சி எடு.
முயற்சிக்கான உழைப்பை கொடு.
8 of 13
Motivation quote in tamil

good morning motivation quote in tamil

good night motivation quote in tamil

மற்றவர் தொட்ட உயரத்தை உங்கள்
இலக்காக வைத்து கொள்ளாதீர்கள்.
நீங்கள் தொட்ட உயரத்தை
மற்றவர்களுக்கு இலக்காக்குங்கள்..!
9 of 13
Inspiration tamil quote

Inspiration tamil good morning quote

Inspiration tamil good night quote


பணம் பலம் உள்ளவன் பணத்தை
வைத்து நினைத்ததை நடத்துவான்.
படை பலம் உள்ளவன் படையை
வைத்து நினைத்ததை நடத்துவான்.
எதுவும் இல்லாதவன் தன் மீது தான்
கொண்ட நம்பிக்கையை வைத்து
நினைத்ததை நடத்துவான் போராடி.
10 of 13
Tamil motivation quote

Tamil motivation kalai vanakkam

Tamil motivation iravu vanakkam

எத்தனை படிகள் என்று மலைக்காதீர்கள்.
எல்லாப் படிகளும் கடக்கக் கூடியவையே.
உள்ளத்தில் உள்ள நம்பிக்கையே
செயலில் வெற்றியை தருகிறது.
11 of 13
Motivation quote in tamil

Good morning motivation quote in tamil

Good night motivation quote in tamil

தேங்கிய நீராக நீ இருந்தால்
உன்மேல் விழும் கற்கள்
உன்னை கலங்க செய்யும்.
ஓடும் நதியாக இரு நண்பா.
உன்மேல் விழும் கற்கள்
உனக்கு படி கற்கள் ஆகட்டும்.
12 of 13
Tamil motivation quote in tamil

Kalai vanakkam motivation quote in tamil

Iravu vanakkam motivation quote in tamil

நண்பா எல்லோரும் ஓடட்டும் நீ
நடந்து சென்றாலும் தொடர்ந்து செல்
வெற்றி அடைவாய்..! ஏனெனில்,
இங்கு வேகமாய் செல்லும் பலர்
பாதியிலே நின்று விடுவர்..!
13 of 13
Tamil motivation quote

Tamil motivation quote kalai vanakkam

Tamil motivation quote iravu vanakkam



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad