Type Here to Get Search Results !

தன்னம்பிக்கை | காலை வணக்கம் | இரவு வணக்கம் | Motivation Quotes In Tamil


ஏதாவது செய்து கொண்டே இரு நண்பா.
செய்வதில் எதிர்காலம் உண்டு என்பது,
உன் ஆழ்மனதின் நம்பிக்கையாக இருந்தால்.
உலகமே எதிர்த்தாலும் விட்டு விடாதே.
செய்வதை தொடர்ந்து செய்...!
1 of 13
Tamil motivation quote

Tamil motivation quote with good morning

Tamil good night motivation quote

நம்பிக்கையை விட்டு விடாதே.
முயற்சியை மறந்து விடாதே.
மாற்றம் ஒன்றே மாறாதது.
2 of 13
Tamil motivation image

Tamil motivation kaalai vanakkam

Motivation tamil iravu vanakkam

வாழ்வில் நாம் முன்னேற வேண்டுமென்றால்.
நாம் விட்டுச் செல்ல வேண்டியது
கால் தடங்களை மட்டுமல்ல.
ஏளனம், எதிர்பார்ப்பு, அவமானம்,
சில துரோகங்களையும் தான்.
3 of 13
Tamil motivation quote

Motivation good morning tamil

Good night motivation tamil

சில மனதின் வடுக்களில் இருந்து தான்.
வாழ்வில் சாதிக்கும் வல்லமை
பிறக்கிறது நமக்கு...!
4 of 13
Tamil inspiration quote

Tamil inspiration good morning quote

Inspiration good night quote tamil


யாரும் வந்து காயப்படுத்தாத வரை.
உங்கள் வலிமை உங்களுக்கே
தெரிவதில்லை...!
5 of 13
Tamil inspiration quote

Kalai vanakkam inspiration quote

Iravu vanakam quote

மொத்த உலகமும் முடியாது
என்று சொல்லும்போது.
ஓருவேளை முடியலாம் என்று
மெல்லியதாக உங்களுக்கு
கேட்கும் குரலே "நம்பிக்கை".
6 of 13
Nambikkai tamil quote

Good morning tamil quote

Good night quote in tamil

வாழ வேண்டுமே என்று நினைக்காதீர்கள்..!
வாழ்ந்தே ஆக வேண்டும் என்று முடிவெடுங்கள்..!
துன்பமும் தூசியாய் தெரியும்..!
7 of 13
Tamil inspiration quote

Tamil inspiration quote with good morning

Tamil good night inspiration quote

கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டி
வெட்டியவன் முன் வளர்ந்து காட்டு.
எத்தனை முறை வெட்டினாலும்
துளிர்க்கும் மரம் போல்...!
8 of 13
Tamil inspiration quote

Tamil good morning quote

Tamil good night quote

பலமும் பலவீனமும் எண்ணிக்கையைப்
பொறுத்தது அல்ல.
மனதின் எண்ணத்தை பொறுத்தது.
மனதின் தைரியத்தை பொறுத்தது.
-தமிழ் பொக்கிஷம்
9 of 13
தமிழ் பொக்கிஷம்

Kaalai vanakkam image

Good night tamil image

முயற்சியையும் பயிற்சியையும்
ஆழ்மனதில் அவதரிக்க செய்து
போட்டியாளனாய் உருமாறு.
இன்றைய போட்டியாளன் தான்
நாளைய வெற்றியாளன்.
10 of 13
Tamil inspiration quote

Tamil good morning inspiration quote

Tamil iravu vanakkam inspiration quote

வாழ்க்கை என்ற பெருங்கடலில்
அனைவரும் நீந்திக் கொண்டு இருக்கிறோம்.
தோல்விகளில் தத்தளித்தாலும் தளராமல்,
வெற்றியை நெருங்கி விட்டோம்
என்று நம்பிக்கையுடன்
எதிர் நீச்சல் போட்டுக் கொண்டே இருப்போம்.
வெற்றியின் தூரம் குறைந்து வெற்றி பெற்று
வெற்றியுடன் பயணத்தை தொடரலாம்.
11 of 13
Tamil motivation quote

Kalai vanakkam image

Iravu vanakkam image

தடம்மாறி விழுந்த விதை முளைக்கும் போது.
தடுமாறி விழுந்த நாம்
தடம்பதிக்க முடியாதா என்ன.?
தூசி தட்டி எழுந்து முன்னேறு நம்பிக்கையுடன்..!! 
12 of 13
தன்னம்பிக்கை வரிகள்

Thannambikkai kavithai

Tamil motivation words

தோல்விகள் விடாமல் துரத்தும்.
துவண்டு விடாமல் ஓடிக் கொண்டே இரு.
ஓடும் போதே நிமிர்ந்து பார் உன் கைக்கு
எட்டும் தூரத்தில் தான் வெற்றியும் ஓடிக் கொண்டிருக்கும்.
பிடித்து விடலாம் ஜெயித்து விடலாம் முயற்சி இருந்தால்...!
13 of 13
Tamil motivation kavithai

Tamil good morning motivation

Tamil good night motivation


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad