Type Here to Get Search Results !

தமிழ் காதல் கவிதைகள் மற்றும் சிந்தனைகள் | Tamil Quotes For Love

தொலைவில் நீ
தொலைக்க தெரியாமல் நான்.
தொடங்கும் கனவிலும்
தொடர்வது உனது ஆ(கா)ட்சியே...!
1 of 13
Tamil love quotes

சருகாய் உதிர்ந்து கொண்டிருந்த என்னை
அன்பெனும் நீர் ஊற்றி பசுமை
ஆக்கியவள் நீ...!
2 of 13
Tamil love quote

என்னவள் முதல் முத்தத்தின் சுவைக்கு முன்.
முக்கனிகளின் சுவையும் தோற்றுப்போகும்.
3 of 13
Kiss tamil quote

நீ இல்லா வேளையில்
நொண்டியடிக்கும் என் வீட்டு கடிகாரம்.
நீ இருக்கும் வேளைகளில் முண்டிஅடித்து ஓடுகிறது.
4 of 13
Tamil love quotes

தென்றலின் சினேகத்தோடு
தடவி செல்கிறது உன் தாவணி.
புயல் புரட்டி எடுத்த பூமி ஆகிறது
என் இதயம்...!
5 of 13

நீ போகும் இடம் எல்லாம் நான் இருப்பேன்.
உள் இருக்கும் இதயம் துடிக்கும் வரை
நான் உன் கரம் பிடித்திருப்பேன்...!
6 of 13
Love quote in tamil


ஆயிரம் மொட்டுக்கள் ஒருசேர மலர்கிறது.
நீ விழி திறந்து பார்க்கையில்.
என்னுள்ளே...!
7 of 13
Love quote in tamil

ஒரு நொடி சேர்ந்தாலும் மறக்க முடியல.
பல நொடி சேர்த்தும் வெறுக்க முடியல.
என் இதயத்தை கிழித்தாலும் தடுக்க முடியல.
ஏனெனில் என் உயிர் நீ தான்அடி...!
8 of 13
You are my heat tamil love quote

அன்று தூரல் மழையிலும் நனைந்திட துடித்தேன்.
நனையும் பொழுதுகள் உன்னோடு
இருந்ததால்...!
இன்று தூரத்தில் நீ இருக்க
தூறலாய் தூவுகின்றது உன் ஞாபங்கள்....!
9 of 13
Malai tamil love quote

மழையும் நீயே குடையும் நீயே..!
தீயும் நீயே தீர்வும் நீயே..!
தென்றலும் நீயே புயலும் நீயே..!
என் மனதின் ஆறுதலும் நீயே...!
என் மனதின் வலியும் நீயே..!
என் வாழ்வின் ஒளியும் நீயே..!
இத்தனை எதற்கு என் உலகமே நீ தான்..!
10 of 13
You are my world tamil Kadhal kavithai

விலக முடிந்தாலும் வெறுக்க முடியவில்லை.! 
உடல்கள் இரண்டு பிரிந்து போவதால்.!
உணர்வுகள் அழிந்து போகுமா.?
பிரிந்து இருந்தாலும் சேர்ந்தே இருக்கிறோம் மனதால்.!
சேரும் நட்களை எதிர்பார்த்து.
11 of 13
Tamil love quote

அலை இல்லாத கடல் இல்லை.
புல் இல்லாத நிலம் இல்லை.
மேகம் இல்லாத வானம் இல்லை.
முள் இல்லாத ரோஜா இல்லை.
உன் நினைவு இல்லாமல் நான் இல்லை.
12 of 13
Tamil love poem

கனவுகளில் வாழ்கிறேன் காதலியே
உன் கரம்பிடிக்க...!
கவிதைகள் படைக்கிறேன் இனியவளே
உன் இதயத்தில் இடம் பிடிக்க...!
13 of 13
Tamil Kadhal kavithai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad