Type Here to Get Search Results !

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | Teachers Day Tamil Wishes


எனக்கு ஊக்கத்தையும் அன்பையும்
கொடுத்தது என் ஆசிரியர்.
என் உயர் நிலைக்கு காரணமும் அவரே.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!
1 of 4
Teachers day wishes in tamil

பாலைவனமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றியது.
என் ஆசிரியர்..!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!
2 of 4
Tamil teachers day wishes

அனைத்து மாணவர்களும் கற்றுக் கொள்ளலாம்,
வெற்றிபெறலாம். ஆனால்,
ஒரே வழியில் அல்ல, ஒரே நாளில் அல்ல.
– William G. Spady
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!
3 of 4
Teachers day quotes in tamil

தொழில்நுட்பம் ஒரு கருவி மட்டுமே.
குழந்தைகளை ஒன்றிணைத்து
வேலை செய்வதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும்
அடிப்படையில், ஆசிரியர் மிக முக்கியமானவர்.
– Bill Gates
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!
4 of 4
Teachers day tamil wishes

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad