Type Here to Get Search Results !

15 Kalai Vanakkam Motivation Quotes

இழப்பதற்கு ஒன்றும் இல்லை தான்..!
ஆனால், ஜெயிப்பதற்கு
உலகமே இருக்கிறது உன் முன்...!
1 of 15
Tamil inspiration quote image

Tamil inspiration good morning quote

Inspiration good night quote tamil

திறமை உள்ளவன், திறமை இல்லாதவன்
என்று யாருமில்லை இங்கு!
சூரியன் தாமரையை மலர செய்கிறது!
சந்திரன் அல்லியை மலர செய்கிறது.
அவ்வளவு தான் தோழ..!
2 of 15
Inspiration tamil quote

Inspiration tamil quote with good morning

Inspiration tamil quote with good night

யார் உன்னை காயப்படுத்தினாலும்
அதை காயமாக நினைக்காமல்,
பாடமாக நினைத்துக் கொள் நண்பா.
அது உன் வாழ்க்கையை மாற்றும்...!
3 of 15
Tamil inspiration quote image

Tamil inspiration quote good morning image

Tamil inspiration quote good night image

எது எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம்,
எந்த நிமிடமும் என்பது தான்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடர
உதவும் ஆகச் சிறந்த நம்பிக்கை...!
4 of 15
Tamil inspirational quote image

Tamil inspirational quote kaalai vanakkam image

Tamil inspirational quote iravu vanakkam image

முடியாதென்பவன் அடுத்தவனைப்
பற்றி விமர்சிப்பான்,
முடியும் என்பவன் அடுத்த இலக்கு
பற்றி பயணிப்பான்.
5 of 15
Inspirational tamil quote

Inspirational tamil kaalai vanakkam quote

Inspirational tamil good night quote

யாரை அதிகம் நம்புகிறாய்? என்று கேட்டால்.
யோசிக்காமல் சொல் நண்பா,
என்னைத்தான் என்று.
உன்னை நீ நம்புவது தான் வெற்றியின் தொடக்கம்.
6 of 15
Tamil self inspiration quote

Kaalai vanakkam inspiration quote

Iravu vanakkam inspiration quote

இடிக்கு பின் மழை.
இருளுக்கு பின் வெளிச்சம்.
வலிக்கு பின் வெற்றி.
வலிகளை தாங்கிக்கொள்.!
வழிகள் பிறக்கும்.
வெற்றிகள் உனதாகும்...!
7 of 15
Tamil inspiration life quote

Kaalai vanakkam inspiration quote

Iravu vanakkam inspiration quote

ஆயிரம் வலிகள் உன்னை
அழ வைத்தாலும்...!
நீ ஆயிரம் வழிகளில்
சிரிக்க வழி தேடு நண்பா...!
8 of 15
Inspiration quote tamil

Tamil inspiration good morning quote

Tamil inspiration good night quote

எப்படி வாழ்வான் பார்க்கலாம்
என்பவர்களுக்கு மத்தியில்,
இப்படி தான் வாழ்வேன் என்று,
வாழ்ந்து காட்டுவது வாழ்க்கை.
9 of 15
Tamil inspiration life quote

Inspiration good morning quote tamil

Inspiration good night quote in tamil

உங்களை தள்ளி விடுவதில்
மற்றவர்கள் திறமையை காட்டினால்,
வீழ்ந்தாலும் எழுவதில் நீங்கள்
உங்கள் திறமையை காட்டுங்கள்...!
10 of 15
Tamil inspiration quote image

Tamil inspiration good morning quote image

Tamil inspiration good night quote image

தள்ளி விட பல 'கை'கள் இருந்தாலும்,
ஊன்றி எழும்ப ஒரு 'கை' போதும்
அது தான் நம் நம்பிக்'கை'...!
11 of 15
Tamil inspiration quote

Good morning inspiration tamil

Good night inspiration tamil

முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,
முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்,
முயற்சிகள் முடிவுகளை மாற்றி எழுதும்.
வெற்றி இனிதே.! அதுவும் நமதே.! நண்பா.!
12 of 15
Tamil inspiration quote

Tamil good morning wishes quote

Tamil iravu vanakkam wishes quote

தோல்வி என்பது வாழ்க்கையில்
பின்னடைவு அல்ல.
நமக்கு தெரியாமல் நம்மிடம் உள்ள
திறமைகளை வெளிக்கொணரும் தருணம்.
போராடு, தோல்விகளால் படிகள் அமைத்து,
வெற்றியை முத்தமிடலாம்...!👍👍👍
13 of 15
இன்ஸ்பிரேஷன் தமிழ் quote

இன்ஸ்பிரேஷன் தமிழ் quote காலை வணக்கம்

இன்ஸ்பிரேஷன் தமிழ் quote இரவு வணக்கம்

ஆயிரம் கஷ்டங்கள் இருந்தபோதும்...!
விடியற்காலை விழிப்பவனும்,
லட்சியத்தில் கவனமாய் இருப்பவனும்,
எது நடந்தாலும் நம்பிக்கையுடன் இருப்பவனும்,
வெற்றிபெற்றே தீருவான்....!
14 of 15
Tamil motivation quote

Motivation quote in tamil kaalai vanakkam

Motivation quote in tamil iravu vanakkam

என்னால் முடியும் உன்னால் முடியும்
தொடர்ந்து முயன்றால்,
அனைவராலும் முடியும்.
முடியாதது எதுவும் இல்லை👍👍👍.
15 of 15
Inspiration quote in tamil

Inspiration good morning quote tamil

Inspiration good night quote tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad