HomeTamil Good Morning Wishes29+ NEW Kaalai Vanakkam - இனிய காலை வணக்கம் இமேஜ் 2024 29+ NEW Kaalai Vanakkam - இனிய காலை வணக்கம் இமேஜ் 2024 Admin November 05, 2024 0 Kaalai Vanakkam இருள் கிழித்து ஒளியூட்டிய உதயனின்வருகைக்கு உள்ளார்ந்த நன்றி கூறி!உறக்கம் நீக்கி உற்சாகமாய் துவங்குஉன் வாழ்க்கை பயணத்தை..!இனிய காலை வணக்கம் 1 of 20 இலக்கு நோக்கி நகரும் இளமைகளுக்குஇன்ப நாளாய் அமையஇறைவனிடம் பிரார்த்தித்து,இன்முகத்துடன் இந்நாளை ஆரம்பிப்போம்..!இனிய காலை வணக்கம் 2 of 20 துன்பம் மறைந்து இன்பம் மலர,காலை இனிதாய் மலரட்டும்.இனிய காலை வணக்கம் 3 of 20 உலகம் அழகானது,சுற்றி உள்ள இயற்கையை ரசித்தால்....!வாழ்க்கை அழகானது,சுற்றி உள்ளஉயிர்களை நேசித்தால்....! 4 of 20 இந்த நாள் பூக்கள் போல்புன்னகையுடன் மலரட்டும்.இனிய காலை வணக்கம் 5 of 20 ஒவ்வொரு புன்னகையும்உங்கள் இளமையை நீட்டுகிறது.உங்கள் ஆயுளை கூட்டுகிறது.புன்னகையுடன் காலை வணக்கம் 6 of 20 ஆசையை சுமக்காமல்அன்பை சுமந்து செல்லுங்கள்.வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சிமழை பெய்து கொண்டே இருக்கும்.இனிய காலை வணக்கம் 7 of 20 வாழ்வதற்கும் பொருள் வேண்டும்.வாழ்வதிலும் பொருள் வேண்டும்.இனிய காலை வணக்கம் 8 of 20 இடைவெளிவிட்டுநாம் இருந்தாலும்நம் இதயங்கள்இணைந்தே பயணிக்கிறது.இனிய காலை வணக்கம் 9 of 20 கோபத்தில் கஞ்சனாக இரு..!அன்பில் வள்ளலாக இரு..!இனிய காலை வணக்கம் 10 of 20 வீரம் உன்னை மட்டும் காக்கும்.தர்மம் உன் வம்சத்தையே காக்கும்.இனிய காலை வணக்கம் 11 of 20 தெரிந்து கொண்டேன் என்பதை விட,தெளிந்து விட்டேன் என்பதே அனுபவம்.இனிய காலை வணக்கம் 12 of 20 முயற்சிகள் தவறலாம்.முயற்சிக்க தவறாதே.- அப்துல் கலாம்இனிய காலை வணக்கம் 13 of 20 அன்பை விட சிறந்த அழகு எதுவும் இல்லை.அன்பை விட பெரிய கடவுள் யாரும் இல்லை.இனிய காலை வணக்கம் 14 of 20 உதயன் வந்து விட்டான்.நம் கனவுகளை நினைவுகள் ஆக்க,இறைவன் புதிய நாளை தந்து விட்டான்.இறைவனுக்கு நன்றி சொல்லிகனவுகளை நோக்கி பயணிப்போம்.கனவுகள் நினைவாகும் இறைவன் அருளால்.🌻இனிய காலை வணக்கம்🌻 15 of 20 ஒவ்வொரு நாளையும்,மகிழ்வுடன் ஆரம்பித்து.அதே மகிழ்வுடன் கடந்து விட்டால்,அதுவே ஆகப்பெறும் சாதனை தான்!Have A Nice Day!🌹GOOD MORNING 🌹 16 of 20 இன்றைய நாளை சிறப்பாகவாழுங்கள். ஏனெனில்,நாளை என்பது விதியின் கையில்.🌺சிறப்பான காலை வணக்கம்🌺 17 of 20 எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்பீர்!நேர்மறை எண்ணங்களை வளர்ப்பீர்!💐இந்நாள் நன்னாள்💐 18 of 20 கிடைக்கும் போது பயன்படுத்தி விடு.இருக்கும் போது அனுபவித்துவிடு.நினைத்தவுடன் செய்து முடித்து விடு.வாழ்க்கை ஒருமுறை தான்.🍀இனிய காலை வணக்கம்🍀 19 of 20 ஏதோ ஒன்றைரசிக்க தொடங்கு.காயங்கள் காய்ந்துபோகும். ரணங்கள்காணாமல் போகும்.🐓காலை வணக்கம்🐓 20 of 20 Morning Wishes @ Picsquote.Com Tags Tamil Good Morning Wishes Newer Older
Thanks For Your Comment...