காலை வணக்கம் கவிதை படங்கள்
"வாழ்க்கை என்பது அ முதலில் ஃ வரை".
"ஆதலால், அனைத்தையும் கடந்து தான்
ஆக வேண்டும்".
"சோதனை கூட சாதனை தான்,
முயற்சி செய்து கடந்தால்".
"முடியாது என்பது முடிந்து போகும்,
முயற்சியுடன் நடந்தால்".
"எதுவுமே இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை
மட்டும் உன்னுடன் வைத்துக் கொள் நண்பா எப்போதும்".
"தூற்றியவன் போற்றும் காலமும் வரும்".
காலை வணக்கம்
10 of 27
Thanks For Your Comment...