Type Here to Get Search Results !

காதல் கவிதைகள் இமேஜ் | Love Quotes In Tamil With Image

கண்களால் காதல் மொழி பேச முடியுமா?
முடியும், நீ பேசுறியே உன் கண்களால்.
சிரித்தது என்னவோ நீ தான் என்னிடம்.
அதனால், பைத்தியம் ஆனது
நான் தான் உன்னிடம்.
1 of 20
Tamil love quote image

என் உறக்கத்தை உதைப்பதும்.
என் கனவுகளை கலைப்பதும்.
உன் விழிகள் மட்டும் அல்ல.
நீ பார்த்த பார்வையும் தான்.
2 of 20
உன் கண்கள் கவிதை

என் இதயத்தை❤️ திருடி சென்றவளே
உன்னை காண உள்ளம் துடிக்குதடி.
திருடிய இதயத்தை💖 திருப்பி தர வேண்டாம்.
பதிலாக உன் இதயத்தை தந்து விடு.💕💕
3 of 20
Tamil love status image

உன் வீட்டு🏨 ஜன்னலில் மட்டும்
பகலில் கூட 🌕 நிலா💃 தெரிகிறது.
4 of 20
Nila kavithai

அன்பாக பேசி,
நீ என்னை வென்றாலும்,
பேசாமலே இருந்து,
நீ என்னை கொன்றாலும்,
உன்னை நிழல்போல்
துரத்திடுவேன் என்றென்றுமே.
5 of 20
Tamil love quote

ஒரு துளி மழையில் பயிர் ஒன்றும்
வளம் பெற போவதில்லை...!
ஆனால், உனது சிறு துளி பார்வையில்
நான் உயிர் வாழ்வேன் அன்பே...!
6 of 20
Tamil love kavithai

உறக்கத்தை பறித்து விட்டு🤔
உறங்கச் சென்றுவிட்டாய் இமை மூடி😄.
உனக்கு எப்படி தெரியும்😃!
உன் இமையின் தாக்கமும்😄!
என் இளமையின் ஏக்கமும்😇!
என் இதயத்தில் ஏற்பட்ட தாக்கமும்...❤️!
7 of 20

தீராத காதல் வேண்டும்
உன் இதயத்தில் இருந்து மொத்தமாய்..!
திகட்டாத மோதல் வேண்டும்
நம் கட்டில் மேல் முத்தமாய்..!
வாழ்ந்தாக வேண்டும்
உனது அன்பில் ஆயுள் முழுவதுமாய்..!
8 of 20
Tamil romantic kavithai

வலிக்காமல் அடிப்பதில்
என் அம்மா போல் யாரும் இல்லை.
அடிக்காமல் வலியை தருவதில்
உன்னை போல் யாரும் இல்லை...!
9 of 20
Kadhal kavithai

கனவுகளுக்கு பின்னும்
நீ கலையாது இரு என்னுள்.
விடியலுக்கு பின்னும் நீ
விலகாது இரு எனக்குள்.
10 of 20
Tamil love quote

என்னன்னே தெரியல
உன்ன பாக்கணும் போல இருக்கு.
ஒண்ணுமே புரியல
உன் ஞாபகமாகவே இருக்கு.
உன்ன நெனச்சி நெனச்சி
கடக்குற ஒவ்வொரு நொடியும்.
என்ன என்னயே மறக்க வைக்குது.
I Miss U Chellam💘
11 of 20
I miss u tamil quote

என் இதயத்தை உன்னிடம்
அடகு வைத்து விட்டேன்.
அதை வாங்கவும் முடியவில்லை,
திருப்பவும் முடியவில்லை,
நான் ஏழை என்பதால்
என்னை ஏலம் விட்டு விடாதே..!
12 of 20
Tamil love quote

தேன் தேடி அலையும் தேனீக்கள்.
உன் இதழ்களை விட்டு வைத்தது
என்னமோ அதிசயம் தான்..!
13 of 20
Tamil love quote for girlfriend

நீ கவிதை எழுதாமல் இருக்கலாம்.
ஆனால், உன் கண்கள் கவிதை
சொல்லாமல் இருந்தது இல்லை..!
14 of 20
Kangal kavithai

காண்பது வெறும் கனவாக இருந்தால்,
கலைத்துவிடலாம்.
கனவே நீயாக இருந்தால்
எப்படி கலைப்பது
என் இனியவளே...!
15 of 20
Kanavu kavithai

காத்திருப்பது காதலில் சுகம் தான்.
அதற்காக அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க வைத்து விடாதே
🤰பெண்ணே🤰.
16 of 20
Kadhal kavithai image

என் அன்பை சுவாசிக்கும்
உயிராக இருந்து விடு...!
உன் உயிரில் கலந்த உறவாக
நானும் வாழ்ந்து விடுவேன்...!
17 of 20
Love quote in tamil

உன்னை கருவில் சுமந்தவள் உன் தாய் என்றால்!
உன்னை நேரில் பார்த்த நாள் முதல்
உன்னை இதயத்தில் சுமப்பவன் நான் தான் அடி செல்லமே..!
18 of 20
Kadhal kavithai

நீயும் நானும் பொடி நடையாய் நடக்க வேண்டும்.
சமுத்திரத்திற்கு மேலே...!
கொஞ்சம் அமர நினைத்தால் அப்படியே
நிலவில் சென்று ஓய்வு எடுப்போம்...!
நேரம் கிடைத்தால் செவ்வாய்க்கும் போய் வருவோம்.
உனக்கு ஓக்கே தானே...!
சும்மா... சிரிப்பதற்கு...
19 of 20
Tamil funny love quote

உன்னை நினைத்து ஆயிரம்
கவிதைகள் எழுதத் தெரிந்த எனக்கு.
அவை அனைத்தும் உனக்குத்தான்
என்று சொல்லும் தைரியம் ஏனோ இல்லை!
20 of 20
Kadhal image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area