Type Here to Get Search Results !

தன்னம்பிக்கை மேற்கோள்கள் இமேஜ் | Tamil Motivation Quotes With Good Morning Image

தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்.
எதை கண்டும் அஞ்சாதே துணிந்து நில்.
முன் வைத்த காலை பின் வைக்காதே.
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்👏👏🤝🤝.
1 of 14
Tamil motivation quote image

Tamil motivation quote with good morning

கஷ்டங்கள் வந்து கொண்டே
தான் இருக்கும்.
நாம் கடந்து சென்று
கொண்டே இருப்போம்.
2 of 14
Tamil inspiration quote image

Tamil inspiration quote with good morning

வாழ்க்கை சில சமயம் நாம்
விரும்புவதை தருவது இல்லை.
நாம் அதற்கு தகுதியானவர்கள்
இல்லை என்பதற்காக அல்ல.
நம் தகுதிக்கு அது சிறந்தது இல்லை
என்பதற்காக கூட இருக்கலாம்.
3 of 14
தன்னம்பிக்கை இமேஜ்

மோட்டிவேஷன் காலை வணக்கம்

துன்பங்கள் வந்து கொண்டே தான் இருக்கும்.
நாம் கடந்து சென்று கொண்டே இருப்போம்.
துவண்டு விடாதே துவண்டு இருந்து விடாதே.
4 of 14
Tamil motivation quote


வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும்.
அதுவரை சிலவற்றை பொருத்துக் கொண்டு
சிலவற்றை சகித்து கொண்டு
ஓடிக் கொண்டே இருப்போம்.
5 of 14
Tamil motivation quote

Kalai vanakkam motivation quote

வெற்றியை கடவுளுக்கு அர்ப்பணித்து விடு.
தோல்வியை விதியிடம் தள்ளிவிடு.
தோல்வி தந்த பாடத்தை மனதில் வை.
முயற்சியை உன் இதயத்தில் வை.
6 of 14
Motivation quote in tamil

Good morning motivation quote tamil

இன்று இல்லையெனில் நாளை.
நாளை இல்லையெனில் மறுநாள்.
இதற்கெல்லாம் கவலை கொள்ளாதே.
தள்ளித் தள்ளி போகும் ஆனால்
கிடைக்காமல் போகாது முயற்சி இருந்தால்.
7 of 14
Tamil motivation status image

Tamil kalai vanakkam image

கனவுகளுக்கு கட்டுப்பாடு ஏது...!
விரும்பியதை கனவு காணுங்கள்.
கூடவே விரும்பியதை அடைய முயற்சியும்
செய்யுங்கள் கனவை மெய்யாக்க...!
8 of 14
Motivation quote in tamil

Motivation good morning tamil image

விழுந்து விடுவேன் என்ற பயத்துடன்
ஓடாமல் இருப்பதை விட...!
விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்ற
நம்பிக்கையுடன் ஓடுங்கள்...!
வாழ்க்கை என்ற ஓடுகளம் பல
பரிசுகளை பெற்றுத்தரும் உங்களுக்கு...!
9 of 14
Tamil motivation kavithai image


சாமர்த்தியம் இருந்தால்
எதையும் சமாளிக்கலாம்.
தைரியம் இருந்தால்
எப்படியும் சாதிக்கலாம்...!
10 of 14
Tamil motivation status image

Good morning motivation quote tamil


உன்னைப் பற்றி உனக்கு மட்டுமே தெரியும்.
உன்னை உன்னோடு மட்டுமே ஒப்பிட்டு பார்.
கண்ணை மூடி பயணம் செய்தாலும்,
உன்னை நம்பி பயணம் செய்.
விண்ணைக் கூட,
மண்ணை தொட வைக்கலாம்.
உன்னை நம்பி நீ இருந்தால்.
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்...!
11 of 14
Great tamil motivation quote

Tamil motivational good morning image

ஒவ்வொரு தோல்வியும்
ஒரு புது வெற்றிக்கு உன்னை செதுக்கும்!
கனவுகளை தொலைத்தாலும்
நம்பிக்கையை ஒரு போதும் தொலைக்காதே.!
12 of 14
Tamil motivation quote

Kaalai vanakkam image

பிரச்சினைகளின் பின்னே
ஓடிக்கொண்டே இருக்காதே.
நில். யோசி.. புறப்படு...
ஓடுவதற்கு அல்ல, எதிர் கொள்ள.
மன தைரியத்தோடு,
நீ எதிர்த்து நின்றால். வெற்றி நிச்சயம்.!
13 of 14
Motivation tamil quote image

Kaalai vanakkam motivation

வெற்றி என்பது கொடுத்து பெறுவதல்ல,
முயன்று அடைவது.
நீங்கள் முயற்சியை கைவிடாதவரை,
வெற்றியும் உங்களை கைவிடுவதில்லை.
14 of 14
Success tamil quote


Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Your creative mind is nice
    Quotes are very nice

    ReplyDelete
  2. Replies
    1. நன்றி... உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்...

      Delete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad