Type Here to Get Search Results !

20 வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகள் | Tamil Useful Quotes For Life With Image

வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் என்றால்,
கஜினி சூர்யா மாதிரி அப்பப்ப உள்ளதை
அப்பப்ப மறந்து விட வேண்டும் போலும்.
1 of 20
Marathi status image

உண்மை எது பொய் எது என்பது
தெளிவாக தெரிந்த பின்பும்.
அதை தடுக்காமல் தட்டி கேட்காமல்
இருப்பது என்பது: உலகத்தின்
ஆகச்சிறந்த அடிமைத்தனம்...!
2 of 20
Unmai tamil quote

பொய்கள் பல நேரம்
பல்லாக்கில் வலம் வரலாம்.
ஆனால்,
உண்மை ஓர் நாள் மக்கள்
வெள்ளத்தில் தேரில் பவனி வரும்...!
3 of 20
Unmai tamil quote

எந்த சூழலிலும் இந்த மூவரை நம்
வாழ்வில் மறந்து விடக்கூடாது.
கஷ்டத்தில் உதவியவன்...!
கஷ்டத்தில் உதவ மறுத்தவன்...!
கஷ்டத்தை உருவாக்கியவன்.....!
4 of 20
Valkkai status image

எல்லா காயங்களுக்கும் மருந்து தேவை இல்லை,
சில காயங்கள் காயாமல் இருப்பது தான்,
மீண்டும் காயப்படாமல் இருப்பதற்கு ஒரே வழி..!
5 of 20
Pain tamil status image


அன்பை அலட்சியம் செய்யும் போது
நினைவில் கொள்.
ஒரு நாள் உன் அன்பும்
அலட்சியம் செய்யப்படும் என்று...!
6 of 20
Tamil status image

நமக்கு வலிப்பது போல் தான்
பிறருக்கும் வலிக்கும் என்ற
எண்ணம் இருந்தாலே போதும்.
துரோகமும், பழி வாங்கும்
எண்ணமும் மறைந்து விடும்.
7 of 20
Throgam quote

உறவு என்பது விமர்சிக்க மட்டும் அல்ல.
தேவைப்படும் போது உதவும் தான்..!
8 of 20
Uravu life quote

கை தவறி பொருள் விழுந்தால்
பொருள் உடையும். என்று தெரிந்த நமக்கு,
வாய் தவறி சொல் விழுந்தால்
மனம் உடையும் என்பது ஏனோ தெரியவில்லை.
9 of 20
சொல் quote

மலை குகையில் வசிக்கும்
புலியை விட,
மன குகையில் வசிக்கும்
பகை ஆபத்தானது...!
10 of 20
Pagai tamil quote


ஆறுதல் என்பது
உன் காயத்திற்கு தற்காலிக தீர்வு.
மாறுதல் என்பது
உன் காயத்திற்கு நிரந்தர தீர்வு.
எப்பொழுதும்
ஆறுதல் தேடாதே மாறுதல் தேடு..!
11 of 20
Aaruthal maruthal quote

நமக்கென்று ஒரு அடையாளம் தேவை.
நாம் தொலைந்து விடாமல் இருக்க அல்ல.
மற்றவர் நம்மை மறந்துவிடாமல் இருக்க.
12 of 20
Adaiyalam quote

சில பாதைகள் கரடுமுரடானவை தான்.
ஆனால், கடந்து தான் ஆக வேண்டும்.
வாழ வேண்டும் என்றால்...!
13 of 20
Valkkai quote

பிரச்சனையான நேரங்களில்..!
சிலருக்கு பேசுதல் ஆறுதல்..!
சிலருக்கு அழுகை ஆறுதல்..!
சிலருக்கு கோபம் ஆறுதல்..!
சிலருக்கு மெளனம் ஆறுதல்..!
14 of 20
Tamil life quote

உன் பின்னால் நிற்கும் அனைவரும்
உனக்கு துணையாக நிற்கின்றனர்,
என்று எண்ணி விடாதே...!
அதில் சிலர் உன் முதுகில் குத்த
நேரத்தை எதிர்பார்த்தும் நிற்க்கலாம்.
15 of 20
Enemy tamil quote image


உலகத்தில் இரண்டு சாதிகள்.
ஆண் சாதி பெண் சாதி.
இது கூட தவறு தான்.
மொத்தத்தில் நாம் மனித சாதி.
16 of 20
Cast tamil quote

என்ன நடந்திருக்கிறது.
என்ன நடந்து கொண்டு இருக்கிறது.
என்ன நடந்திருக்க வேண்டும்.
என்பதை சிந்தித்து! பின் நீட்டு விரலை!
17 of 20
tamil election quote

மக்கள் சக்தி மாபெரும் சக்தி.
மாற்றத்தை விரும்பினால்
மாற்றம் உங்களிடம்
இருந்து ஆரம்பிக்கட்டும்......!
18 of 20
Election quote in tamil

உங்களை ஆள்பவன் உங்களில்
ஒருவனாக இருக்க வேண்டும்.
உங்கள் விதி உங்கள் கையில்.
சிந்திப்பீர் செயல்படுவீர்...!
19 of 20
Thalaivan quote

மக்கள் எதையும் மறந்து விடுவார்கள்.
என்பதை நாம் உணர்ந்தால் போதும்.
நாம் நமக்கான வாழ்க்கையை வாழ
!...👸ஆரம்பித்து விடாலாம்🤴...!
20 of 20
People tamil quote image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad