Type Here to Get Search Results !

15 தன்னம்பிக்கை மேற்கோள்கள் இமேஜ் | Tamil Motivational Quotes With Images

மழையின் போது, ​​அனைத்து பறவைகளும்
தங்குவதற்கு இடம் தேடுகின்றன,
ஆனால் பருந்து மேகங்களுக்கு மேலே
பறப்பதன் மூலம் மழையைத் தவிர்க்கிறது.
சிக்கல்கள் பொதுவானவை தான்.
ஆனால், உங்கள் அணுகுமுறை அவற்றில்
வேறுபாடுகளை உருவாக்குகிறது.
1 of 15

இருண்ட வாழ்க்கையை ஒளிர செய்யும்
சக்தி நம்பிக்கைக்கு உண்டு.
நம்பிக்கை கல்லை கடவுளாக மாற்றும் போது
உன் வாழ்க்கையை மாற்றாதா என்ன!
நம்பிக்கை கொள் உன் மீது நீ...!!!
2 of 15

Motivation quote with good morning tamil

உன் வாழ்கையில் வரும் சவால்கள் உனக்கு ஏற்படும் சோதனை அல்ல.
உன்னை வெற்றி பாதைக்கு
அழைத்து செல்லும் சாதனை.
விழு எழு போராடு நில் சவாலை சமாளி.
வெற்றி உனதே நண்பா...!
3 of 15
Motivation quotes in tamil

Tamil motivational good morning quote

சோதனையை கண்டு ஓடுவது என்பது
புதிய சோதனையை தோற்றுவிக்கும்.
எதிர்த்து நிற்ப்பது என்பது
அடுத்த சோதனை வராமல் தடுக்கும்.
4 of 15
Tamil motivation quote

Motivation good morning tamil

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி.
இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி.
மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி.
நான்காவது முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி.
வெற்றி பெரும் வரை முயற்சிசெய்பவன் சாதனையாளன்.
5 of 15
தமிழ் மோட்டிவேஷன் quote


பயமும் கவலையும் தோல்வியைத் தரும்.
நம்பிக்கையும் துணிச்சலும் வெற்றியைத் தரும்.
சரியான திசையில் பயணபடும் போது.
6 of 15
Tamil motivation quote


மற்றொருவர் போல் நீ இருக்க
நீ நகல் அல்ல.
மற்றவரின் சக்தியை விட
உன் சக்தி அதிகம்.
உன்னை உனக்குள்ளே தேடு.
உலகமே உன் புகழ் பாடும்.
சகதிகளை விட்டொழித்து,
சக்தி கொண்டு நீ முன்னேறி வா.
👍💪வெற்றி நிச்சயம்💪👍
7 of 15
Thannambikkai quote

Thannambikkai kaalai vanakkam

கவலையை களைந்து விடு.
கனவுகளை கையில் எடு.
காலம் உன் கைவசம் ஆகும்.
8 of 15
Kanavu tamil motivation quote

Tamil motivation quote with good morning

ஒன்பது கதவுகள் அடைத்தாலும்,
பத்தாவது கதவை கண்டு பிடித்து
பயணத்தை தொடர்பவன் தான்
வெற்றியாளன்...!
9 of 15
Motivation quote in tamil

Kaalai vanakkam motivation quote

உன் தோல்விக்குப் பின்னால்
நீ மட்டும் தான் இருப்பாய்.
ஆனால், உன் வெற்றிக்குப் பின்னால்,
நீ பட்ட வலிகளும், அந்த வலிகள் தந்த
வழிகளும் இருக்கும்...!
10 of 15
Motivation tamil quote

Tamil good morning motivation

உலகை நினைத்து புலம்பாதே.
உன்னை நினைத்து கலங்காதே.
இறைவன் உண்டு வருந்தாதே.
உன் திறமை உன்னில் இருக்கு.
அதை நீ மறக்காதே. வெற்றி நிச்சயம்.
11 of 15
Tamil motivation life quote

Kaalai vanakkam motivation quote

சினத்தை சித்திரமாக்கி.
கோபத்தை குணமாக்கி.
உன் இலட்சிய பாதையில்
இலக்கை நோக்கி ஓடு.
விரைவில் அடைவாய்
வெற்றி பாதையை.
12 of 15
Tamil motivation quote

Kaalai vanakkam motivation quote

வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளை
சந்திக்க நீ தயாராக இருந்தால்.
வரும் சோதனைகள் உனக்கு
சாதனை என்னும் மாலைகளாகும்.
13 of 15
Tamil motivation quote image

Tamil good morning motivation quote image

கடந்த காலத்தைப் பற்றி
கவலைப்பட்டு கொண்டிருக்காதே.
அது கடுகளவும் கை கொடுக்காது...!
அடுத்து என்ன..! அடுத்து என்ன..!
என்று உனக்குள்ளே சொல்லிப்பார்.
வலிகள் குறையும் வழிகள் பிறக்கும்.
வெற்றி நிச்சயம்...!
14 of 15
Vetti nichayam

Kaalai vanakkam motivation

நம்மிடம் முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால்,
நம் விதியை நாமே எழுதலாம்,
நம் விதியை எவ்வாறு எழுதுவது என்று
நமக்குத் தெரியவில்லை என்றால், சூழ்நிலைகள் நம் விதியை எழுதிவிடும்.
15 of 15
Tamil motivation quote with image

Tamil good morning inspiration quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad