Type Here to Get Search Results !

36 வாழ்க்கைக்கு உதவும் சிந்தனைகள் | Tamil Quotes For Life With Image

நம்பிக்கை வையுங்கள்..!
ஏமாந்து போங்கள்..!
கற்றுக் கொள்ளுங்கள்
யாரையுமே
நம்பக் கூடாது என்றல்ல
யாரையெல்லாம்
நம்பக் கூடாது என்று...!
1 of 36

உனக்குன்னு ஒரு
தன்மானமும்,
திமிரும்
இருக்கனும்
அதை எவருக்காகவும்
விட்டுக் கொடுக்காதே.
2 of 36
Tamil whatsapp status

நீ எல்லாம் எனக்கு சமமா?
என்று கேட்பதில் இல்லை
தன்னம்பிக்கை.
உனக்கு நான் சமம் அல்ல
உனக்கு மேல் என்று
சொல்லில் காட்டாமல்
செயலில் காட்டுவது
தான் தன்னம்பிக்கை...!
3 of 36
Thannambikkai quote

வாழ்க்கை கற்றுக்
கொடுப்பது இதைத் தான்
வெறுப்பவர்களை தேடாதே..!
விரும்பியவர்களை வெறுக்காதே..!
4 of 36
Valkkai kavithai

முடிவு எடுக்கும் வரை காத்திரு.
முடிவு எடுத்த பின் காத்திருக்காதே.
5 of 36
Inspiration life quote tamil



என் வாழ்க்கை பாதையில்
காயங்கள் பலவுண்டு...!
ஆனாலும்,
கஷ்டங்கள் பல துண்டு...!
6 of 36
Tamil inspiration life quote

வாழ்க்கைக்கு பொருள் முக்கியம் தான்.
ஆனால், பொருள் மட்டுமே முக்கியம்
என்று எண்ணி வாழ்ந்தால்
வாழ்க்கை அதன் பொருளை இழந்து விடும்.
7 of 36
Valkkai quote image

உங்கள் வார்த்தையின் அர்த்தம்
புரியாதவர்களுக்கு.
உங்கள் அமைதியின் அர்த்தம்
மட்டும் புரிந்து விடுமா என்ன
8 of 36
Tamil quotes for life

Tamil quotes for life

உங்களுக்காக பொய் சொல்பவன்.
உங்களுக்கு எதிராகவும் பொய் சொல்வான்..!!
9 of 36
Tamil quote for life

உங்கள் பிரச்சினைகள்
மற்றும் சிரமங்களுக்கு
மற்றவர்கள் காரணம் என்று
நீங்கள் எண்ணும் வரை,
உங்கள் பிரச்சினைகளையும்
சிரமங்களையும் அழிக்க முடியாது.
10 of 36
Tamil quote for life



அதிகம் பேசினால் வெறுக்கப்படுவீர்கள்.
குறைவா பேசினால் தேடப்படுவீர்கள்.
திமிரா பேசினால் ஒதுக்கப்படுவீர்கள்.
பணிவா பேசினால் மதிக்கப்படுவீர்கள்.
11 of 36
Tamil quote for life

காதில் விழும் கதைகளை
அப்படியே நம்பி விடாதே.
எல்லா கதைகளுக்கும்
மூன்று பக்கங்கள் உண்டு.
12 of 36
Quote for life tamil

நம்பிக்கையாக இருங்கள்.
ஆனால்,
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு
நம்பிக்கையாக இருக்காதீர்கள்.
13 of 36
Nambikkai tamil quote

நீ செய்யும் நற்செயலை மற்றவர்
ரசிக்கவில்லை என்பதற்காக
நிறுத்தி விடாதே.
சுட்டெரிக்கும் சூரியனை கூட
எவரும் ரசிக்கவில்லை.
அதற்காக சூரியன் உதிக்காமல் இல்லை.!
14 of 36
Tamil quote for life

செடி மரமாக வெயிலும் மழையும் தேவை.
மனிதன் முழு மனிதனாக
விமர்சனமும் பாராட்டும் தேவை.
15 of 36
Tamil quote for life



பிறரை மிதித்து நீ உயர ஆசை பட்டால்.
உன்னை மிதித்து உயர
ஒருவன் தயாராக இருப்பான்.
16 of 36
Tamil quote for life

நமக்கு நாமே
நீதிபதி என்றால்
மற்றவர் எல்லாம் குற்றவாளிகள்தான்.
17 of 36
Tamil quote for life

தவறு செய்துவிட்டு கடவுளிடம்
மன்னிப்பு கேட்காதே.
தவறை யாருக்கு செய்தாயோ
அவரிடம் மன்னிப்பு கேள்.
18 of 36
Tamil quote for life

மறக்க முடியாதவற்றை மன்னித்து விடுங்கள்.
மன்னிக்க முடியாதவற்றை மறந்துவிடுங்கள்.
கடினம் தான்! மனம் நினைத்தால் முடியும்.
19 of 36
Tamil quote for life

மனதிற்கு பிடித்தவர்கள்
திமிர் ரசிக்க வைக்கிறது.
மற்றவர்கள் திமிர் நமக்கு
வெறுப்பை தருகிறது.
20 of 36
Arrogance tamil quote



நாம் மகிழ்ச்சியாக இருந்தால்
வாழ்க்கை அழகாக இருக்கும்.
நம்மால் பிறரை மகிழ்ச்சியாக
வைக்க முடிந்தால் வாழ்க்கை
அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
21 of 36
Tamil quote for life

உன் குறைகளை பிறரிடம் சொல்பவன் 'விரோதி'.
உன்னிடம் சொல்பவன் 'நண்பன்'.
22 of 36
Life quote tamil

விரும்புவது எல்லாம் கிடைப்பதில்லை.
கிடைப்பது எல்லாம் நினைப்பதில்லை.
விடும் மூச்சு காற்று கூட சொந்தமில்லை.
23 of 36
Tamil quote about life

நிற்கும் போது தாங்கியவன் எல்லாம்.
விழும்போது தாங்குவது இல்லை.
தானே எழுந்த பின் தேவையும் இல்லை.
24 of 36
Tamil dp for whatsapp



மனிதனின் முகங்கள்
தேவையை பொருத்தும்
சூழலை பொருத்தும் மாறும்.
மனிதன் ஒரு பன்முக கலைஞன்!
25 of 36
Manithan tamil quote

யாருக்காக நம்மை நாம்
மாற்றி அமைக்கிறோமோ.
அவர்கள் வேறு யாருக்காகவோ
நம்மையே மாற்றி விடுகின்றனர்...!
26 of 36
Tamil life quote

முகமா முகமூடியா? என்று தெரியாமலே
பழகிக்கொண்டு இருக்கிறோம்.
பல மனிதர்களுடன்.
27 of 36
Tamil valkkai unmai

உனக்குன்னு ஒரு தன்மானமும்,
திமிரும் இருக்கனும்
அதை எவருக்காகவும் எதற்காகவும்
விட்டுக் கொடுக்காதே.
28 of 36
Tamil dp image

உன் அச்சத்தை உன்னிடம்
வைத்துக் கொள்.
உன் தைரியத்தை
பிறரிடம் பகிர்ந்து கொள்.
29 of 36
Tamil inspiration life quote

நேரம் மிகப்பெரிய சொத்து.
அதை முதலீடு செய்பவன்
புத்திசாலி.
விரயம் செய்பவன் முட்டாள்.
30 of 36
Tamil life quote

தோல்விக்கு இதயத்தில் இடம் கொடுக்காதே.
வெற்றிக்கு தலையில் இடம் கொடுக்காதே.
31 of 36
Inspiration life quote tamil



வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி
வெற்றி கொள்தல் தவறு. ஆனால்,
நம்மை ஏமாற்றியவரை வெற்றி
கொள்ளாமல் இருத்தல் தவறு...!
32 of 36
Tamil life inspiration quote

செய்த தவறை ஏற்க தயங்காதே.
செய்யாத தவறை எதிர்க்க தயங்காதே.
33 of 36

நல்லவனா இரு
இல்ல கெட்டவனா இரு.
ஆனால்,
வாழ்கிற காலம் வரை
யார் மனதையும்
காயப்படுத்தாமல் இரு.
34 of 36
Nallavan kettavan status

பயந்தவனுக்கு வாழ்க்கை
வலி நிறைந்தது.
துணிந்தவனுக்கு வாழ்க்கை
வழி நிறைந்தது.
உங்களுக்கு எப்படி?
35 of 36
Tamil whatsapp dp

கால் வழுக்கினால் வைத்தியசாலை அழைக்கும்.
காதல் வழுக்கினால் கல்லறை அழைக்கும்.
கவிதை சறுக்கினால் விமர்சனம் கிடைக்கும்.
ஆக நிமிர்ந்து நின்றால் தைரியம் பிறக்கும்.
36 of 36
Quote for life tamil

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad