Type Here to Get Search Results !

Aids விழிப்புணர்வு சிந்தனைகள் | World Aids Day Quotes In Tamil

இன்று உலக எய்ட்ஸ் தினம்

வாழ்க்கை அழகானது.
அதை ஆள்கொல்லிக்கு
கொடுத்து விடாதே.
AIDS

aids day tamil quotes

எதிலும் சுயகட்டுப்பாடு அவசியம். 
விலை கொடுத்து வினையை வாங்காதே.
நிதானம் பிரதானம்.

Aids tamil quotes

விளையாட்டு தான்,
ஆனால் அது வினையாகி
விடாமல் பார்த்துக் கொள்...!

Aids awareness tamil quote

வந்த பின் வெந்து தணிந்து
பயன் இல்லை.
வரும் முன் காப்போம்.
Aids இல்லா உலகம் படைப்போம்.

aids day Quote in tamil

வாழவேண்டும் என்றால்,
அழகிய உலகை தொடர்ந்து
காண வேண்டும் என்றால்,
விலகி இரு, விழிப்பாய் இரு,
இல்லை பாதுகாப்பாய் இரு.

Aids awareness quote in tamil

தன்னை வீரன் என்று பிதற்றியவன்
எல்லாம் வீழ்ந்தது இது இல்லாமல் தான்.
நாம் வீரர்கள் தான். ஆனால்,
இது இல்லாமல் வீரன் என்று
நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

Condom tamil quote

ஒருவனுக்கு ஒருத்தி என்பது
மனித நியதி அல்ல,
அது கடவுளின் தீர்ப்பு (கட்டளை).
இல்லறம் நல்லறமாகட்டும்.

Good family tamil quote

வரும் முன் கலங்கு,
வந்த பின் கலங்காதே,
வந்த பின்பும்
வாழ்க்கை உண்டு.
வாழ தயங்காதே.
HIV

Tamil quote for aids patient


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad