Type Here to Get Search Results !

22 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil


என் தன்மை.
எல்லோரோடும் உள் அன்போடு பழகுவது.
என் பலம்.
என் மீது நான் கொண்ட நம்பிக்கை.
என் பலவீனம்.
எனக்காக பாசம் காட்டும் உறவுகள்.
1 of 22
Tamil life quote

அனைவருக்கும் பிடித்த
மாதிரி வாழவும் முடியாது.
பிடிக்கவில்லை என்று
சாகவும் முடியாது.
அதுதான் வாழ்க்கை...!
2 of 22
வாழ்க்கை சிந்தனை

அடங்கி போகனும் என்று
அவசியம் இல்லை.
பிடிக்கலைனா ஒதுங்கி போ
அவ்வளவு தான் வாழ்க்கை.
3 of 22
Tamil dp image

நாம் சுமக்கும் காலம்
வரும் வரை தெரிவதில்லை
நம்மை சுமந்தவர்களின் வலிகள்.
4 of 22
Appa amma tamil quote

பேசினால் பேசுவேன்.
சிரித்தால் சிரிப்பேன்.
எனக்கு நடிக்க தெரியாது.
நான் நானாக இருக்கும் வரை.
என்னை உடைத்து பார்க்க ஆசைபட்டால்,
முன் விளைவு உங்கள் முகத்தில் இருக்கும்.
நான் தான் நீ முகம் பார்க்கும் "கண்ணாடி".
5 of 22
Kannadi tamil quote

நல்லது  ஒன்றும் நடக்கவில்லை
நம் வாழ்வில் என்று கலங்காதே.
நல்லதை நீ பிறர் வாழ்வில்
🌺நடத்திக் காட்டு தயங்காதே.🌺
6 of 22
Quote for life tamil

வாய்ப்பு கிடைக்க வில்லை என்று புலம்பாதே.
நமக்கு கிடைத்த பிறவியே வாய்ப்பு தான்.
அதிலும் மனித பிறவி மிகப்பெரிய வாய்ப்பு தான்.
அடுத்த பிறவியிலும் இது தொடர மனிதம் காப்போம்.
7 of 22
Valkkai quote

வலியை மறக்க
சிரிப்பவர்களை விட,
வலியை மறைக்க
சிரிப்பவர்கள் தான் அதிகம்.
8 of 22
Painful smile tamil quote

உன் புத்தி சொல்வதைக்
கேட்டால் புகழ்ச்சியை தேடுவாய்.
உன் மனம் சொல்வதை கேள்
மண்ணில் வாழ்வதற்கான அருத்தம் தேடுவாய்.
9 of 22
Tamil life quote

நம்பிக்கை தான் வாழ்க்கை.
அடுத்தவர் மீது நீ கொள்ளும்
நம்பிக்கை அல்ல.
உன் மீது நீ கொள்ளும் நம்பிக்கை.
10 of 22
Inspiration tamil life quote

துரோகங்கள்
நமக்கு கற்றுக் கொடுப்பது.
நாமும் கொஞ்சம் சுயநலமாக
இருந்திருக்கலாம்
என்பது தான்.
11 of 22
Tamil life quote


தந்தை வெளியில் படும் கஷ்டத்தையும்,
தாய் வீட்டில் படும் கஷ்டத்தையும்,
நினைத்துப்பார்.
காதல் என்பது கனவில் கூட வராது.
12 of 22
Tamil life quote

இறந்த பின் "சாம்பலா" போறது
பெரிய விஷயமில்லை.
வாழும் போதே மத்தவங்களுக்கு
"Ex" சாம்பலா வாழ்ந்து விட்டுப்
போகணும் அது தான் வாழ்க்கை.
13 of 22
Tamil quote for life

கல் பட்டால் கண்ணாடி
உடைவது உறுதி.
சொல் பட்டால் மனம்
புண்ணாவது உறுதி.
14 of 22
Tamil life quote

வார்த்தைக்கும் சுவை உண்டு.
சில சொல் கசக்கும்.
சில சொல் இனிக்கும்.
15 of 22
Varthai tamil kavithai

தேவையற்ற ஆணியை புடுங்க
முடிவு செய்தால்.
முதலில் நம்மிடம் உள்ள தேவையற்ற
ஆணியை புடுங்குவோம்...!
16 of 22
Tamil quote for life

வாழ்க்கையில் சிலவற்றை
விளையாட்டாகவும்.
சிலவற்றை அலார்ட்டாகவும்
எடுக்க பழகிக்கணும்.
17 of 22
Tamil life quote

புரியாதவனிடம்
உன்னை நீ நிரூபிக்க
முயற்சி செய்வது.
சுவரில் நீயே முட்டிக்
கொள்வதற்கு சமம்.
18 of 22
Tamil quote for life

பிறர் உனக்கு செய்த உதவியை
விரும்பினால் எல்லாரிடமும் சொல்.
நீ பிறருக்கு செய்த உதவியை
யார் விரும்பினாலும் சொல்லாதே.
19 of 22
Tamil quote for life

நீ உன் மனசாட்சிக்கு விரோதம்
இல்லாமல் நட. நீ நல்லவனா
கெட்டவனா என்று முடிவு செய்ய
வேண்டியது மக்கள் அல்ல கடவுள்.
20 of 22
God tamil quote

இருட்டை தேடும் கரப்பான் பூச்சியாய்
வாழ்ந்து மடிவதை விட.
வெளிச்சத்தை தேடும் ஈசலாய்
வாழ்ந்து விட்டு மடிந்து போவதே மேல்.
21 of 22
Valkkai status

வாழ்க்கையில் எதுவும்
சொல்லிவிட்டு வருவதும் இல்லை.
வந்த எதுவும் சொல்லித்தராமல்
போவதும் இல்லை.
22 of 22
Tamil life quote

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad