Type Here to Get Search Results !

13 அன்பு ஸ்டேட்டஸ் இமேஜ் | Anbu Tamil Status Images

காலம் சிலரின் அன்பை மறக்க செய்துவிடும்.
ஆனால், சிலரின் அன்பு
காலத்தையே மறக்க செய்து விடும்.
1 of 13
Anbu tamil status image

எல்லாம் இருப்பவனிடம்
நீ காட்டுவது அன்பு இல்லை.
ஏதும் இல்லாதவனிடம்
நீ காட்டுவது தான் உண்மை அன்பு.
2 of 13
Unmai anbu

உண்மை அன்பு எக்காலத்திலும்
விட்டு விலகுவது இல்லை.
கஷ்டம் எனில் தோள் கொடுத்து
துணையாக நிற்கும்.
3 of 13
உண்மை அன்பு ஸ்டேட்டஸ்

உப்பு என்னவோ விலை குறைவு தான்.
ஆனால்,
அது இல்லாமல் உணவு சுவைக்காது.
அன்பு என்னவோ இலவசம் தான்.
ஆனால்,
அது இல்லாமல் வாழ்க்கை இனிக்காது.
4 of 13
Anbu kavithai image

மதிப்புமிக்க அன்பை மகத்துவமாய்
கொடுத்து மதிப்பளிப்போம் துரோகிகளுக்கும்.
மானிடா மறந்துவிடாதே அன்பால்
அரவணைக்க மட்டுமே முடியும்💞..!
5 of 13
Anbu kavithai status

பொறுமைக்கு எல்லை உண்டு.
அன்புக்கு எல்லையும் இல்லை
எதிரியும் இல்லை💞...!
6 of 13
Anbu kavithai image

உங்களை நேசிப்பவர்களை
பல மடங்கு நேசிக்க பழகுங்கள்.
நேசம் என்பது எல்லா மனிதர்கள்
மீதும் உதிப்பதில்லை.
அப்படி உதித்தாலும் ஆயுள் வரை
உயிரோடு இருப்பதில்லை.
7 of 13
Tamil anbu kavithai

அன்பு காட்டுவதற்கு யாரும்
இல்லாமல் இல்லை.
காட்டிய அன்பை கடைசிவரை
காப்பாற்ற தான் யாரும் இல்லை.
8 of 13
Tamil anbu status

அன்பு என்பது
அடிமைப்படுத்துவது அல்ல.
தானாகவே அடிமை ஆவது.!
9 of 13
அன்பு கவிதை

ஆசை தீரும் வரை தான் சிலரின்
அன்பு ஆசை காதல் எல்லாம்.
தீர்ந்த பின், அவர்களே சண்டை
இட்டு அவர்களே விலகி விடுவார்கள்.
10 of 13
Anbu dp image

தேவையில்லை என்று நம்மை
தூக்கி எறிந்த பின்பும்.
சிலரின் அன்புக்காக ஏங்கிக் கிடக்கிறது.
இந்த பாழாய்ப் போன இதயம்.
11 of 13
Anbu tamil quote

உண்மை அன்பு என்றும் எப்போதும்
இதயதில் ஓர் ஓரத்தில் உயிரோடு
வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
கண்ணுக்கு தெரியாத உயிராக.
12 of 13
Tamil anbu status

என் கண்கள் உன்னைத் தேடுகிறது👁️.
என் இதயம் உன் அன்பை நாடுகிறது💕.
13 of 13
Tamil anbu status

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad