Type Here to Get Search Results !

21 தமிழ் லைஃப் Quotes | Life Quotes In Tamil With Image

மீண்டும் ஞாபகப்படுத்த விரும்பாத ஒன்று.
மறக்க மறுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.!
1 of 21
Life quote tamil

பசி மறைந்த பின்
பந்திக்கு அழைப்பதும்.
மனம் முறிந்த பின் மன்னிப்பு
!...🙏கேட்பதும் ஒன்று தான்🙏...!
2 of 21
Tamil quote for life

சுயநலத்தில் இயங்கும் உலகம் இது.
உன் நலத்தை விரும்பும் உறவு
கிடைப்பது கடினம் தான்.
அப்படி கிடத்தால் இழந்து விடாதே..!
3 of 21
Selfies tamil quote

மகிழ்ச்சியை தான் தரவில்லை.
மறதியையாவது கொடு இறைவா.
நான் மகிழ்ச்சி அடைவேன்...!
4 of 21
magilchi tamil quote

மாற்றம் எல்லாம் ஏதோ ஒரு.
ஏமாற்றத்தில் இருந்து தான்
தொடங்குகிறது..!
5 of 21
Mattam tamil quote

எந்த ஒன்று
இன்பத்தை தருகிறதோ.
அந்த ஒன்று
நிச்சயம் துன்பத்தையும் தரும்.
6 of 21
Inbam tamil quote

பரிகாசம் பலப்படுத்தும்.
பரிதாபம் பலவீனப்படுத்தும்.
7 of 21
பரிகாசம் பலப்படுத்தும். பரிதாபம் பலவீனப்படுத்தும்.

எனக்கு தெரிந்த வரை விஷம்
பாட்டிலில் இல்லை.
சிலரின் வாயில் தான் உள்ளது.
விசம் தின்று கொல்லும்.
வார்த்தை நின்று கொல்கிறது.
8 of 21
Words tamil quote

ஜெயிச்சவன் சொன்னா கேப்பாங்க.
தோத்தவன் சொன்னா யோசிப்பாங்க.
ஆலோசனைக்கு கூட தகுதியை எதிர் பார்ப்பவர் அதிகம் இங்கு.
9 of 21
Advice tamil quote

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும்,
ஒரு கெட்டவனும் போராடி கொண்டிருக்கிறான்.
இதில் வெற்றி பெறுபவனே
நம் அடையாளத்தை உறுதி செய்கிறான்.
10 of 21
Nallavan tamil quote

யோசிக்காமல் சொல்லும் சொல்லும்,
யோசிக்காமல் செய்யும் செயலும்.
பின் ஒவ்வொரு ஒவ்வொரு நிமிடமும்
நம்மை யோசிக்க வைக்கும்🤔🤔....!
11 of 21
Tamil life quote

பணத்தை சம்பாதிக்க ஆரோக்கியத்தை
செலவு செய்கிறோம்..!
இழந்த ஆரோக்கியத்தை பெற பணத்தை
செலவு செய்கிறோம்..!
இது தான் வாழ்க்கை சுழற்சி...!
12 of 21
Tamil quote fact

திறமை இருந்தும்,
முயற்சி இல்லை எனில்.
அடுத்தவர் திறமைக்கு
அடிமையாகி விடுவோம்.
நம் திறமையை அவர்கள்
பயன்படுத்திக் கொள்வார்கள்.
13 of 21
Theramai tamil quote

புரிந்து கொள் மனிதா..!
ஊருக்கு நடுவில் வீடு இருந்தாலும்
ஊருக்கு வெளியே தான் புதைக்க படுவாய்.
அறிந்து கொள் மனிதா..!
நீ அழுதால் தானும் அழும்
ஒர் உயிர் அம்மா மட்டுமே.
14 of 21
Tamil quote for life

சிரிக்கும்போது உடன் சிரிக்க
நாலு பேர் இருப்பார்கள்.
அழும்போது தனியாகத்தான்
அழ வேண்டும். ஏன் என்று கேட்க
கூட ஒருத்தனும் வரமாட்டான்.
15 of 21
Unmai varigal

நம் சொற்கள் பிறர் இதயத்தில்
விதையாக விழ வேண்டும்.
விஷமாக இறங்க கூடாது.
பூவாக மணக்க வேண்டும்.
முள்ளாக குத்தக் கூடாது.
16 of 21
Tamil inspiration life quote

ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஏழைக்கு
உதவி விட்டு ஏழையின் சிரிப்பை
ஆத்மார்த்தமாக ரசித்துப் பார்
வாழ்க்கை முழுவதும் உதவி
செய்வதை நிறுத்த மாட்டாய் நீ.
17 of 21
Help tamil quote

மனநிறைவு என்பது இயற்கையாக
நம்மிடம் இருக்கும் செல்வம்.
ஆடம்பரம் என்பது நாமே நமக்கு
தேடிக்கொள்ளும் தொல்லை🤔...!
18 of 21
Tamil life quote

நேற்றைய துன்பத்தை எண்ணி கொண்டு இருந்தால்.
இன்றைய இன்பமும் நாளைய
இன்பமும் மறைந்து விடும்.
துன்பத்தை மறந்து விடு இல்லை கடந்து விடு.
19 of 21
Inbam Tamil life thought

முடிந்ததையும் நடந்ததையும்
நினைவில் கொண்டு வாடாதீர்கள். பின் நிம்மதியின் நிழலைக்கூட
தொட முடியாமல் போய்விடும்.
20 of 21
Tamil life quote

எல்லாவற்றையும் இழந்து விட்டோம்
என்று எண்ணும் போது ஒன்றை மறக்காதே.
துன்பம் இருந்தால் இன்பமும் உண்டு.
தோல்வி இருந்தால் வெற்றியும் உண்டு.
கடக்க வேண்டியதை கடந்து தான் ஆகவேண்டும்.
21 of 21
Aaruthal varigal

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area