Type Here to Get Search Results !

18 வாழ்க்கை ஸ்டேட்டஸ் இமேஜ் | Valkkai Status Images

கோபமும் புயலும் ஒன்று தான்.
அடங்கிய பின் தான் தெரியும்
அடைந்த நஷ்டம் எவ்வளவு என்று.
1 of 18
Tamil status image

ஒவ்வொரு நாளும் நாம்
செய்யும் சிறிய முயற்சிகள்,
கோபுரம் செல்ல உதவும்
ஏணி போன்றது.
நாளைய நம் வெற்றியின்
அடித்தளம் நம் முயற்சிகள் தான்.
2 of 18
Tamil inspiration status

வாழ்க்கை என்றால் கஷ்ட நஷ்டம்
இருக்கத்தான் செய்யும்.
தட்டிவிட முடிந்தால் தட்டி விடவேண்டும்.
வெட்டி விட முடிந்தால் வெட்டி விடவேண்டும்.
இரண்டும் முடியவில்லை என்றால்
மனதை திடப்படுத்தி கொண்டு
அனுபவித்து தான் ஆகவேண்டும்.
3 of 18
Tamil Inspiration Life Quote

கோடாரி வலுவானது தான்,
ஆனால் அதனால் முடியை வெட்ட இயலாது.
பிளேடு கூர்மையானது தான்,
ஆனால் அதனால் மரத்தை வெட்ட இயலாது.
எல்லோர்க்கும் ஒரே திறமை இருப்பது இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை.
திறமை இல்லாமல் யாரும் இல்லை இங்கு.
4 of 18
Talent tamil quote

வலிமையான மனதை கூட அசைத்துப் பார்க்க
மனதிற்கு பிடித்தவர்களின் ஒரு சொல் போதும்.
5 of 18
Tamil life quote

நேசிப்பவரையும் நேசிப்பேன்.
வெறுப்பவரையும் நேசிப்பேன்.
எனக்கு தெரிந்தது அது தான்.
6 of 18
Anbu status image

எத்தனை வயதானாலும் சரி.
உனக்குள் இருக்கும் குழந்தை தனம்
குழந்தையாகவே இருக்கட்டும்.
அது தான் உன்னை உயிர்ப்புடன் வாழ செய்யும்.
7 of 18
Tamil quote for life

எவன் என்னை புறக்கணித்தாலும்,
எனக்கு அது என் தலையின் அது தான்.
மயிர் போனால் மண்ட பாளிஸ்
அவ்வளவு தான் வாழ்க்கை.
போங்கடா போங்க வென்ற பின்
வாங்க டா வாங்க...!
8 of 18
Tamil dp image

எதையெல்லாம் வேண்டும் என்று
பிடிவாதமாக இருந்தோமோ.
அதையெல்லாம் ஒரு கட்டத்தில்
வேண்டாம் என்று சொல்ல
வைத்து விடுகிறது இந்த "வாழ்க்கை ".
9 of 18
Valkkai status image

சொந்தக் காலில் நீ வாழ்ந்தாலும்,
அடுத்தவரையும் கொஞ்சம் மதி.
ஏனென்றால்! நீ சொந்த காலில்
சுடுகாடு செல்ல முடியாது.
10 of 18
Tamil quote for life

என் இதயம் என்னிடம் சொன்னது.
நீ விரும்பும் யாரையும் பார்க்காதே.
ஏன் என்றால்! நீ பார்க்க மட்டும்
தான் செய்வாய்.
நான் அடிமை ஆகி விடுவேன்.
11 of 18
Tamil quote for life

யாரையும் முகத்தைப் பார்த்து எடை போடாதீர்.
அப்பாவி போல் இருப்பவர்கள் அப்பாவியும் இல்லை.
பயங்கரமாக இருப்பவர்கள் பயங்கரவாதியும் இல்லை.
12 of 18
Tamil life quote

காயப்படுத்தியவன் மறந்தாலும்,
காயப்பட்டவன் மறப்பதில்லை.
அந்த காயத்தின் வலிகளை.
13 of 18
Tamil quote for life

பிறர் செய்த உதவிக்கு
நன்றி சொல்ல மறக்காதே.
நீ செய்த உதவிக்கு நன்றியை எதிர்பார்க்காதே.
14 of 18
Tamil quote for life

இந்த வாழ்க்கையை விரும்பி
வாழ்பவர்களை விட,
விதி என்று எண்ணி
வாழ்பவர்களே அதிகம் இங்கு.
15 of 18
Valkkai status

சொன்னால் புரியாது.
பட்டால் தெரியும்.
வலியும் வேதனையும்.
16 of 18
Vali kavithai

கண்ணாடியில் அடிக்கடி முகம்
பார்க்க முடிந்தால் அது இளமை.
கண்ணாடி போட்டால் தான்
முகத்தையே பார்க்க முடியும்
என்றால் அது தான் முதுமை.
17 of 18
Tamil status for life

இறைவா எனக்கென்று யாரும் இல்லை.
என் நிலை கண்டு நட்பும் உறவும் விலகியது.
என் கஷ்ட நஷ்டத்தை பகிர்ந்து கொள்ள
உன்னை விட்டால் யாரும் இல்லை எனக்கு.
எனக்கு எது நடந்தாலும் நீ தான் பொறுப்பு.
உன் விருப்பம் போல் அமையட்டும் என் வாழ்வு.
18 of 18
Andava

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad