HomeTamil Funny Quote15 தமிழ் ஜோக்ஸ் | Tamil Jokes | Jokes In Tamil 15 தமிழ் ஜோக்ஸ் | Tamil Jokes | Jokes In Tamil Admin January 01, 2021 0 திருமண மண்டபத்தில் எவ்வளவு ''டீசண்டா''உக்காந்து இருந்தாலும்,''பந்தி ஆரம்பிச்சாச்சி சாப்பிட வாங்க''என்று குரல் கேட்ட உடன்.நமக்குள்ள இருக்கிற ''ஆதிமனிதன்''திடிரென வெளிய வந்து விடுகிறான்..!! எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்துபுகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்க மாட்டோம்.என்ன சார், அநியாயமா இருக்கு.அப்ப, என் தலையில முடி வளர்ற வரைக்கும்நான் புகாரே கொடுக்க முடியாதா? ஆண்கள் மனைவியாக எதிர்பார்ப்பதுபாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் மாதிரிஒரு பெண்ணை தான்.ஆனால் அமைவது என்னமோபிக் பாஸ் சனம் மாதிரிஒரு பெண் தான். மழை வந்ததும் கவிதைவந்தால் அவன் கவிஞன்.அதுவே காயப்போட்ட துணிஞாபகத்திற்கு வந்தால்அவன் தான் குடும்பஸ்தன். செய்த தப்புக்கு மன்னிப்புகேட்டால் அவன் மனிதன்செய்யாத தப்புக்கு மன்னிப்புகேட்டால் அவன் புருஷன். நானும் அரைமணி நேரமா காந்தத்தவெச்சிட்டு try பண்ணுறேன்...😟😟😟😟😟முடியலை...பேரிச்சம் பழத்துல இரும்பு சத்துஇருக்கு ன்னு சொன்னவன்கைல கிடைச்சான்... செத்தான்...😖😖😖😖😖 மகன்களை பெற்ற அம்மாவுக்குமட்டுமே தெரியும்.அவனை மளிகை கடைக்கு அனுப்புனா.மீதி காசு கைக்கு வராது என்று. 👳நோயாளி : டாக்டர் என்னால் முழுசாஇரண்டு இட்லி கூட சாப்பிட முடியல.💉டாக்டர் : யாராலையும் ரெண்டுஇட்லி முழுசா சாப்பட முடியாது. நானும் தான் செய்கிறேன்."தானம்" தினம் தினம்.என் வீட்டு கொசுக்களுக்கு. "குண்டாக" இருக்கிறாய் என்று சொன்னால்கோபப்படுவாள் என்ற நல் எண்ணத்தில்சும்மா கும்முன்னு இருக்கா என்று சொன்னேன்.அதுக்கு போய் பிளாக் பன்னிட்டா. மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்.பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கனும்.ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கனும். நபர் 1: கல்யாணம் நடக்குமா நடக்காதா என்று டாஸ் போட்டு பார்த்தேன்.நபர் 2: தல விழுந்துச்சா இல்லை பூ விழுந்துச்சா.நபர் 1: காசு உருண்டு போய் சாக்கடையில் விழுந்துருச்சி. பேய் கூட ஒப்பிட்டால் கூட சிரித்துக்கொண்டே போய் விடும் பெண்கள்,இன்னொரு பெண்னுடன்ஒப்பிட்டால் மட்டும்பேயாகவே மாறிவிடுகின்றனர்🌚🌝. ஒரு கால் உடைந்த ஒருத்தன்ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகுறான்.பக்கத்து பெட்ல உள்ளவனுக்குஇரண்டு கால்லயும் பேண்டேஜ்.பாவமாக பார்த்து எண்ணி கொண்டான்ஒருவேளை அவருக்கு ரெண்டுபொண்டாட்டி- ஆ இருக்கும் என்று. வாழ்க்கை என்பது கீழே உள்ளஎழுத்துக்கள் போல்தான்.ज़िन्दगी गुलज़ार हैசிலருக்கு புரியும் சிலருக்கு புரியாது.உங்களுக்கு புரியுதா??? Tags Tamil Funny Quote Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...