2021 புதுவருட வாழ்த்துக்கள் | New Year Wishes In Tamil

உடன்பிறவா உறவுகளான
வாசகர்களுக்கு என் இனிய
புதுவருட வாழ்த்துக்கள்...!

வருடம் ஒருமுறை வருகிறாய்.
உன்னை கொண்டாட தவறியதில்லை நாங்கள்.
மாற்றம் சில தந்து ஏமாற்றம் பல தருகிறாய்.
இந்த வருடம் மாற்றம் பல தந்து
ஏமாற்றம் இல்லா வாழ்க்கையை கொடு.
ஏற்றம் மட்டுமே வாழ்க்கையாக கொடு.
புது வருடமே வருக வருக!
புது வசந்தமே வருக வருக!
மாற்றங்கள் பல கொண்டு தருக தருக!

Tamil new year status

சோதனை பல தந்து வேதனை
படுத்திய 2020தே உனக்கு
நன்றிகள். சோதனையும்
வேதனையும் சாதனைகள்
ஆக்கிட வருக வருக 2021றே🌹.
💥💥Happy New Year💥💥

new year wishes in tamil

புது வருடம் புனிதமாய் பிறக்கட்டும்.
புதுமைகள் புரட்சியாய் நிகழட்டும்.
சாதனைகள் பூக்களாய் தூவட்டும்.
வெற்றி உன் மகுடமாய் திகழட்டும்.
திக்எட்டும் உன் பெயர் ஒலிக்கட்டும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

Tamil New year wishes

கடந்த கால தீமையை அழித்து விடு.
நிகழ்காலத்தை திடமாக எதிர்கொள்.
எதிர்காலம் மீது நம்பிக்கை கொள்.
இறைவன் அருளால் நல்லதே நடக்கும்.
புத்தாண்டு இனிதாய் மலரட்டும்.
🌺புதுவருட நல் வாழ்த்துக்கள்🌺

Tamil 2021 wishes

புது வசந்தம் வீசிட,
இன்னல்கள் பறந்தோடிடும்,
வேதனைகள் சாதனைகளாக
உங்கள் கரங்களில் தவழ்ந்திடும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Tamil New Year quote

இந்த ஆண்டு உங்கள்
சோதனைகள் அனைத்தும் சாதனைகள் ஆகி,
வாழ்க்கை சிறப்பாக அமைய,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புதுவருடம் சிறப்பாக அமையட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Tamil happy new year

உங்களுக்கு தேவையான எல்லா ஊக்கமும்
ஆக்கமும் உங்களுக்குள் தான் உள்ளது.
நம்பிக்கையோடு இந்த இனிய
புது வருடத்தை துவங்குங்கள்.
🌼புதுவருட நல் வாழ்த்துக்கள்🌼

Tamil New Year quote

உள்ளமெல்லாம் மகிழ்ச்சி பொங்க,
இல்லமெல்லாம் அன்பு ஓங்க,
தெருவெங்கும் மத்தாப்பு தெரிக்க,
வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் நிலைக்க,
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!

Tamil new year wishes

2021 ஐயா உங்களுக்கு வணக்கம்.
உங்கள் தம்பி 2020 பலர் வாழ்க்கையில்
பலவிதங்களில் விளையாடி விட்டார்.
நீங்கள் நல்லவரா கெட்டவரா என்று தெரியாது.
ஆனால் கொஞ்சம் மனிதாபிமானமாக
நடந்து கொண்டால் நல்லது.
இது கட்டளை இல்லை வேண்டுகோள்.
ஐயா வருக வருக 💥2021💥.


New Year Wishes Gif | New Year Wishes Animation

New Year Gif

New Year Animation

Gif new Year Wishes

New Year Wishes Animation

Related Posts

15 Comments to "2021 புதுவருட வாழ்த்துக்கள் | New Year Wishes In Tamil"

Thanks For Your Comment...