Type Here to Get Search Results !

உறவு கவிதைகள் | Uravu Kaalai Vanakkam Kavithaikal

ரத்த உறவு மட்டுமே சொந்தமா?
உள்ளங்கள் ஒத்த
எந்த உறவும் சொந்தமே.

Uravu Kavithai

Uravu good morning Kavithai

உயிரும் உணர்வும் கலந்ததுதான் உறவு.
அதை எதற்காகவும் யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காதே.

உறவு கவிதை

உறவு காலை வணக்கம் இமேஜ்

உறவு என்பது வித்தியாசமானது.
கண்ணீரை கொடுப்பதும் அது தான்.
கண்ணீரை துடைப்பதும் அது தான்.

Uravu Kavithai

Uravu kaalai vanakkam Kavithai

மனசு சரியில்லை அப்புறம் பேசுகிறேன்
என்று சொல்லும் உறவை விட,
மனசு சரியில்லை அதானால் தான்
உன்னிடம் பேசுகிறேன் என்று சொல்லும்
உறவு வலிமையானாது உண்மையானது.

Relation tamil quote

Relation tamil good morning quote

தனது தேவை முடிந்ததும் தள்ளி விட்டு
மண்ணை போடுபவர்களுக்கு மத்தியில்,
தவறி விழுந்தாலும் தாங்கி பிடிக்கும்
உறவு கிடைத்தால் வரம் தானே.

Good relation Tamil quote

காலை வணக்கம் கவிதை

நிலவை துரத்தில் இருந்து ரசிப்பதை போல்,
சில உறவுகளையும் தூரத்திலிருந்து
ரசிக்க கற்று கொள்ள வேண்டும்.
சில வலிகள் இல்லாமல் இருக்க.

உறவு கவிதை

விழுந்து விட்டால்,
தெரித்து ஓடுவதும்.
எழுந்து விட்டால்,
தேடி வருவதும் தான்
"இன்றைய உறவுகள்".

Uravu Kavithai

உறவுக்குள் இருந்த "டச்சை"
தூரமாக போனது இந்த
"டச்"
போன்னால் தான்.

தமிழ் ஜோக்

ஜொக் காலை வணக்கம்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area

close