Type Here to Get Search Results !

10 நினைவுகள் கவிதை ஸ்டேட்டஸ்

போகாதே நீ போகாதே என்னை
விட்டு தள்ளி போகாதே!
நீ போனால்! நான் போகும்
இடமெல்லாம் நிழலாக உந்தன்
நினைவுகள் என்னை வாட்டுமடி!
1 of 10
Ninaivugal Kavithai image

தனிமை தீவில் நான்
தனிமையில் வாழ்கிறேன்,
எனை நீ ஆள்கிறாய்.
உன் நினைவுகள் என்னும்
சாம்ராஜ்யம் கொண்டு.
2 of 10
Alone Tamil Love Status

துடிப்பது என் இதயம் என்றாலும்,
அதை துடிக்க வைப்பது உன் நினைவுகளடி,
என் உயிரில் கலந்த உன் நினைவுகள்.
நீ எனை பிரிந்த பின்பும் பிரிய மறுக்குதடி.
3 of 10
நினைவுகள் கவிதை ஸ்டேட்டஸ்

விலகவும் முடியாமல்,
நெருங்கவும் முடியாமல்,
தினம் தினம் வதம் செய்கிறதடி,
💃உன் நினைவுகள் என்னை தினம்🚶
4 of 10
Ninaivugal Kavithai

உன் நினைவுகள் மட்டுமே
என் நினைவுகளை ஆள்கிறது!
தினம்! அனுதினம்!
காதலாகவும்! கண்ணீராகவும்!
5 of 10
Un ninaivugal Kavithai image

உறைந்து போன
என் உதிரங்களில்,
உறைந்த
அணுக்களாக
உன் நினைவுகள்.
இன்றும்! என்றும்!
என்றென்றும்...!
6 of 10
Un ninaivugal Kavithai

நினைவுகள் மட்டும் இல்லை என்றால்
தனிமை.கூட தற்கொலை செய்து கொள்ளும்.
தனிமையில் நாட்களை கடத்த
நினைவுகள் தான் வரம்.
7 of 10
நினைவுகள் கவிதை இமேஜ்


இரவில் உறக்கம் வருகிறதோ இல்லையோ!
நாள் தவறாமல்! நேரம் தவறாமல்!
வந்து விடுகிறது உன் நினைவுகள்!
8 of 10
Un ninaivugal status

என்
ஒவ்வொரு
இரவும்
உறக்கம்
இல்லா
இரவாகவே
கழிகிறது.
உன் நினைவுகளால்.
9 of 10
நினைவு கவிதை

அழகியே என் இதயத்தின் அரக்கியே!
என்னில் இருந்து உன்
நினைவுகளை அழிக்கும் முன்,
என் உயிரை தின்று விடு.
உன் நினைவுகளுடன் நான் செல்கிறேன்.
10 of 10
Ninaivu Kavithai image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area