10 தமிழ் மீம்ஸ் | ஜோக்ஸ் ஸ்டேட்டஸ் | Tamil Jokes

அவளை நினைத்து கவிதை எழுதி
அவளிடம் கொடுத்தேன்.
அதை வாங்கி படித்துவிட்டு
கேட்டா பாரு ஒரு கேள்வி...!
"அண்ணே நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?"😎
1 of 10
Tamil love joke

ஆண்டவா எனக்கென்று நான்
எதையுமே கேக்கல.
என் அம்மாவுக்கு மட்டும் சூப்பர் பிகரை
மருமகளா தா என்று தான் கேட்டேன்..!😎
2 of 10
Tamil joke quote

ஞாயிறு முடிந்து திங்கள் மெத்தையில்
இருந்து புத்துணர்வுடன் எழுந்து
உற்சாகத்துடன் வேலைக்கு
கிளம்பும் உணர்வு இருக்கிறதே
அப்பப்பப்பா எப்படி இருக்கும் தெரியுமா?
இன்னும் இரண்டு நாள் லீவு இருந்திருக்காதா!😎
3 of 10
Monday job tamil joke

ஒவ்வொரு முறை நான் ஏதாவது
பொண்ணுக்கு Friend Request அனுப்பும் போதும்
'Do you know her ?' னு கேட்குறியே, FACEBOOK.
அவ உன் ஆளா என்ன..?
உன் வேலையை மட்டும் பார்..!
4 of 10
Facebook Tamil joke

GOOGLE-க்கு புரிந்த அளவு
யாருக்கும் புரியவில்லை என்னை.
ஒரு வார்த்தை டைப் செய்த உடன்
இவன் இதைத்தான் தேடுகிறான்
என்று சரியாக காட்டிவிடுகிறது🤔.
5 of 10
Google Tamil Joke

எங்க வீட்டில் இதுவரை
தோசை சுட்டதே இல்லை.
மாவைத் தான் சுட்டு
தோசை ஆக்குவோம்...!
உங்கள் வீட்டில் எப்படியோ!
6 of 10
தமிழ் ஜோக்

"நீங்க சும்மா இருங்க உங்களுக்கு
ரசனையே இல்லை" என்று துணிக்கடையில்
மனைவி சொல்லும் போது
கணவனின் நினைவில் வந்து
போகிறது, அவளை பெண் பார்த்த நாட்கள்.
7 of 10
கணவன் மனைவி ஜோக்

மூளை இருக்கானு கேட்டா,
கோவிச்சுக்காம பதில் சொல்றவங்க.
"இறைச்சி"
கடைகாரர்கள் மட்டுமே.
8 of 10
Tamil memes

அழகான கவிதை சொல் என்றாள்?
உன் பெயர் தான் என்றேன்.
அவளுக்கு சிரிப்பும் வெக்கமும் வந்தது.
அதைவிட அழகான கவிதை சொல் என்றாள்?
உன் தங்கை பெயர் தான் என்றேன்.
என் மூக்கில் ரத்தம் வந்தது.
9 of 10
Tamil joke funny

மாடு முன்னாடி போனா முட்டும்!
பிகர் பின்னாடி போனா திட்டும்!
உண்மை இரண்டையுமே
மெய்க்குறது ரோம்ப கஷ்டம்...!
10 of 10
Tamil meme

Related Posts

0 Comments to "10 தமிழ் மீம்ஸ் | ஜோக்ஸ் ஸ்டேட்டஸ் | Tamil Jokes"

Post a Comment

Thanks For Your Comment...